Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி....(விடுகதைகள்)
Page 1 of 1
ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி....(விடுகதைகள்)
1) ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப்
போகிறாள் - அவை யாவை?
-
2) ஒரு காய் இல்லாமல் மானம் கெட்டது, ஒரு கல்
இல்லாமல் சுவை கெட்டது - அவை யாவை?
-
3) ஓடுது, ஓடுது , ஒரே தடத்தில் ஓடுது - அது என்ன?
-
4) ஓட்டைப் பிள்ளையார் கோவிலிலே விழுந்து விழுந்து
கும்பிடுவாள் - அது என்ன?
-
5) ஏறுவான், இறங்குவான், வாழ்க்கைத் தத்துவம்
விளக்குவான் - அது என்ன?
-
6) இவனை விட்டுப் பையன் போக மாட்டான்
பையனை விட்டு ஐயனும் போக மாட்டான் - அவன் யார்?
-
7) ஒரு முழக் கயிறுக்கு ஓராயிரம் வாழ்த்துக்கள் -
அது என்ன?
-
8) ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டு கைகள் - அது என்ன?
-
9) ஒரே வீச்சில் 'சர்ர்ரக்' - அது என்ன?
-
10) ஒரு நாடு பேர் என்கிறது, அதன் தலைநகரோ
வா என்கிறது - அவை யாவை?
-
===================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
போகிறாள் - அவை யாவை?
-
2) ஒரு காய் இல்லாமல் மானம் கெட்டது, ஒரு கல்
இல்லாமல் சுவை கெட்டது - அவை யாவை?
-
3) ஓடுது, ஓடுது , ஒரே தடத்தில் ஓடுது - அது என்ன?
-
4) ஓட்டைப் பிள்ளையார் கோவிலிலே விழுந்து விழுந்து
கும்பிடுவாள் - அது என்ன?
-
5) ஏறுவான், இறங்குவான், வாழ்க்கைத் தத்துவம்
விளக்குவான் - அது என்ன?
-
6) இவனை விட்டுப் பையன் போக மாட்டான்
பையனை விட்டு ஐயனும் போக மாட்டான் - அவன் யார்?
-
7) ஒரு முழக் கயிறுக்கு ஓராயிரம் வாழ்த்துக்கள் -
அது என்ன?
-
8) ஒற்றைக்கால் மனிதனுக்கு எட்டு கைகள் - அது என்ன?
-
9) ஒரே வீச்சில் 'சர்ர்ரக்' - அது என்ன?
-
10) ஒரு நாடு பேர் என்கிறது, அதன் தலைநகரோ
வா என்கிறது - அவை யாவை?
-
===================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|