சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

இது என்ன மரம்................ Khan11

இது என்ன மரம்................

+7
ராகவா
பாயிஸ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது என்ன மரம்................ Empty இது என்ன மரம்................

Post by முனாஸ் சுலைமான் Mon 17 Nov 2014 - 20:55

இது என்ன மரம்................ 10312082_556240061157535_1515586348_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by கவிப்புயல் இனியவன் Tue 18 Nov 2014 - 4:38

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நண்பன் Tue 18 Nov 2014 - 8:26

வடிவமைப்பு என்பது மட்டும் தெரிகிறது 
மரத்தின் பெயர் தெரியாது  *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நேசமுடன் ஹாசிம் Tue 18 Nov 2014 - 10:06

இப்படியான கேள்விகளுக்கு பதில்தர என்னால் முடியலப்பா 
காரணம் படங்களை பார்க்க முடியல


இது என்ன மரம்................ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நண்பன் Tue 18 Nov 2014 - 10:08

நேசமுடன் ஹாசிம் wrote:இப்படியான கேள்விகளுக்கு பதில்தர என்னால் முடியலப்பா 
காரணம் படங்களை பார்க்க முடியல
நீங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

ஹா ஹா உங்களுக்கும் சேர்த்தே நான் பார்த்து விட்டேன் கிராபிக்ஸ் படம் அழகாய் உள்ளது பெயர்தான் தெரியாது  )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நேசமுடன் ஹாசிம் Tue 18 Nov 2014 - 10:13

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இப்படியான கேள்விகளுக்கு பதில்தர என்னால் முடியலப்பா 
காரணம் படங்களை பார்க்க முடியல
நீங்க கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

ஹா ஹா உங்களுக்கும் சேர்த்தே நான் பார்த்து விட்டேன் கிராபிக்ஸ் படம் அழகாய் உள்ளது பெயர்தான் தெரியாது  )*
அது சரி வீடு சென்று பார்க்கணும்


இது என்ன மரம்................ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by பானுஷபானா Tue 18 Nov 2014 - 10:21

என்ன மரம்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் சரியானு நான் சொல்றேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நேசமுடன் ஹாசிம் Tue 18 Nov 2014 - 10:23

பானுஷபானா wrote:என்ன மரம்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் சரியானு நான் சொல்றேன்.
பானுக்காவின் கேள்விக்கு தெரிந்தவங்க பதில் சொல்லுங்கப்பா


இது என்ன மரம்................ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by பாயிஸ் Tue 18 Nov 2014 - 10:47

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:என்ன மரம்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் சரியானு நான் சொல்றேன்.
பானுக்காவின் கேள்விக்கு தெரிந்தவங்க பதில் சொல்லுங்கப்பா
நான் அறிந்து கொண்டேன் இதுதான் அறிவு மரம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நண்பன் Tue 18 Nov 2014 - 11:05

பானுஷபானா wrote:என்ன மரம்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் சரியானு நான் சொல்றேன்.
இது பொத்துவில் பாலை மரம் 
*#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by பாயிஸ் Tue 18 Nov 2014 - 11:12

நண்பன் wrote:
பானுஷபானா wrote:என்ன மரம்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் சரியானு நான் சொல்றேன்.
இது பொத்துவில் பாலை மரம் 
*#
என்னது பொத்துவில் மரமா நல்லகாலம்.....

இது போதிமரம் அல்லது மதி மரம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நண்பன் Tue 18 Nov 2014 - 11:31

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:என்ன மரம்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம் சரியானு நான் சொல்றேன்.
இது பொத்துவில் பாலை மரம் 
*#
என்னது பொத்துவில் மரமா நல்லகாலம்.....

இது போதிமரம் அல்லது மதி மரம்

எனக்கு தெரிந்ததை நான் சொன்னேன் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்  (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by பானுஷபானா Tue 18 Nov 2014 - 12:17

சரியா சொல்லுங்கப்பா என்ன மரம்னு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by ராகவா Tue 18 Nov 2014 - 12:35

பானுஷபானா wrote:சரியா சொல்லுங்கப்பா என்ன மரம்னு.
மரம் மாமரம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by பானுஷபானா Tue 18 Nov 2014 - 12:41

வெளீப்பக்கம் மனிதனின் தலையும் உள்ளே மரவடிவில் மூளையும் இருக்கிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by ராகவா Tue 18 Nov 2014 - 12:50

*_ *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by Nisha Tue 18 Nov 2014 - 17:04

பானுஷபானா wrote: வெளீப்பக்கம் மனிதனின் தலையும் உள்ளே மரவடிவில் மூளையும் இருக்கிறது

 அட, ஆமாம் பானு! நீங்கள் கெட்டிக்காரிதான்!~/


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by நண்பன் Tue 18 Nov 2014 - 17:19

Nisha wrote:
பானுஷபானா wrote: வெளீப்பக்கம் மனிதனின் தலையும் உள்ளே மரவடிவில் மூளையும் இருக்கிறது

 அட, ஆமாம் பானு! நீங்கள் கெட்டிக்காரிதான்!~/

எல்லாம் மனிதனின் மூளைதான் 

மரத்தோற்றம் தருவதும் மூளைதான்  !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Nov 2014 - 20:39

எனக்கும் தெரியா அதனால்தான் கேட்டேன்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by *சம்ஸ் Tue 18 Nov 2014 - 21:14

கிராஃபிக் என்று நினைக்கிறேன் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by Nisha Tue 18 Nov 2014 - 21:27

முனாஸ் சுலைமான் wrote:எனக்கும் தெரியா அதனால்தான் கேட்டேன்...

#*   (_   ))&


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by *சம்ஸ் Tue 18 Nov 2014 - 21:30

Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:எனக்கும் தெரியா அதனால்தான் கேட்டேன்...

#*   (_   ))&
அமைதி இவ்வளவு கோபம் கூடாது
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by Nisha Tue 18 Nov 2014 - 21:32

*சம்ஸ் wrote:
Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:எனக்கும் தெரியா அதனால்தான் கேட்டேன்...

#*   (_   ))&
அமைதி இவ்வளவு கோபம் கூடாது

அடவைஸ் தத்துவானந்தா சுவாமிகளே! உங்களுக்கும் இருக்கு சார் வேட்டு. :kick: :kick: அவருக்கு  தெரியாததை  தெரிந்தது போல் கேட்டதுக்கு தான் அவருக்கு அடி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by *சம்ஸ் Tue 18 Nov 2014 - 21:34

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
முனாஸ் சுலைமான் wrote:எனக்கும் தெரியா அதனால்தான் கேட்டேன்...

#*   (_   ))&
அமைதி இவ்வளவு கோபம் கூடாது

அடவைஸ் தத்துவானந்தா சுவாமிகளே! உங்களுக்கும் இருக்கு சார் வேட்டு. :kick: :kick: அவருக்கு  தெரியாததை  தெரிந்தது போல் கேட்டதுக்கு தான் அவருக்கு அடி!
தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில் என்ன தப்பிருக்கு
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by Nisha Tue 18 Nov 2014 - 21:36

அதை சொல்லிட்டு கேட்கணும் சார்!  உங்களுக்கு தெரியவில்லை எனில் எனக்கும் தெரியவில்லை ! இது என்ன மரம் என கேட்கணும் சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இது என்ன மரம்................ Empty Re: இது என்ன மரம்................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum