Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
3 posters
Page 1 of 1
எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
எரிபொருள் விலைகள் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசலின் விலை தலா 7ரூபாவினாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பின்படி பெற்றோல் லீற்றர் 150 ரூபாவாகவும், டீசல் 111 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 81 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
நண்பன் wrote:ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
ம்ம்ம் உங்களுக்கும் நல்ல வழி பிறக்கட்டும்....
ஆமா என்ன செய்விங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
பானுஷபானா wrote:நண்பன் wrote:ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
ம்ம்ம் உங்களுக்கும் நல்ல வழி பிறக்கட்டும்....
ஆமா என்ன செய்விங்க?
எதிர் கட்சியை ஆட்சியில் அமத்துவன்
ஆளும் அசிங்கமான கட்சிக்கு எனது ஓட்டு விழாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
ம்ம்ம் உங்களுக்கும் நல்ல வழி பிறக்கட்டும்....
ஆமா என்ன செய்விங்க?
எதிர் கட்சியை ஆட்சியில் அமத்துவன்
ஆளும் அசிங்கமான கட்சிக்கு எனது ஓட்டு விழாது
நல்ல முடிவு
Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு
கண்டிப்பாக ராஜபக்ஷ குடும்ப கொடுங்கோல் ஆட்சி மாற வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்வு
» இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
» டீசல், கியாஸ் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
» பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும்! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|