சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Khan11

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

2 posters

Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 Wed 4 Feb 2015 - 10:46

கணினி
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940195-1
அப்போலோ 11 செயற்கைகோள் நிலவில் தரையிறங்க பயன்படுத்தப்பட்ட கணினிகளை விட உங்களது மொபைல் போன் சக்தி வாய்ந்தது.
-------------------------------------------------------
விலை
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940196-2
1983 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன்கள் சுமார் 4000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
-----------------------------------------
ஆப்பிள்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940197-3
2012 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 340,000 போன்களை விற்றுள்ளது.

-----------------------------------
பாக்டீரியா
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940199-4
கழிவரை மூடிகளில் இருப்பதை விட 18 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் இருக்கின்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 Wed 4 Feb 2015 - 10:49

ஜப்பான்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940200-5
ஜப்பானில் 90% போன்களில் வாட்டர் ப்ரூப் வசதி இருக்கின்றது, பெரும்பாலான ஜப்பானியர்கள் குளிக்கும் போதும் போன்களை பயன்படுத்துகின்றனர்.

----------------------------------
மொபைல்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940201-6
மொபைல் போன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுகள் தூக்கமின்மை, தலை வலி மற்றும் குழப்பம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
-----------------------------------
சார்ஜ்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940202-7
ஆராயச்சியாளர்கள் சிறுநீர் மூலம் மொபைல்களுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர்.

------------------------------------
அழைப்பு
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940203-8
மொபைல் போன் மூலம் முதன் முதலில் செய்யப்பட்ட அழைப்பு 1973 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது, இதை மேற்கொண்டவர் மார்டின் கூப்பர். இவர் தான் மோட்டோரோலா நிறுவனத்தின் நிறுவனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 Wed 4 Feb 2015 - 10:51

ஆப்பிள்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940204-9
மைக்ரோசாப்ட் உடன் ஒப்பிடும் போது ஆப்பிளின் ஐபோன்கள் அதிகளவு விற்பனையாகின்றன.

----------------------------
நோமோஃபோபியா
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940205-10
செல்போன் இல்லாமல் மற்றும் அதில் சிக்னல் இல்லை என்றால் நோமோஃபோபியா ஏற்படும்.

------------------------------
நோக்கியா 1100
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940499-11
சுமார் 250 மில்லியன் நோக்கியா 1100 கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வரை இந்தளவு விற்பனையை எந்த போனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

------------------------------
ப்ரிட்டன்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940500-12
ப்ரிட்டன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 மொபைல் போன்கள் கழிவரைகளில் போட படுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 Wed 4 Feb 2015 - 10:54

கழிப்பறை
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940501-13
உலகில் பெரும்பாலானோர் கழிப்பறைகளை விட மொபைல் போன்களை வைத்துள்ளனர்.

---------------------------------
சீனா
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940502-14
சீனாவில் மொபைல் போனில் இந்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை கணினியில் பயன்படுத்துவோரை விட அதிகம்.

------------------------------
பேஸ்புக்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940503-15
பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் அதிகப்படியான போட்டோ மற்றும் வீடியோக்கள் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இவை 27 சதவீத வெப் டிராபிக்கை எடுத்துக்கொள்கின்றது.

------------------------------
ஐபோன் சார்ஜ்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940504-16
ஆப்பிளின் ஐபோன் நாள் ஒன்றைக்கு முழுமையாக சார்ஜ் செய்தால் ஆண்டிற்கு 0.25 டாலர்கள் வரையிலான மின்சாரம் செலவாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 Wed 4 Feb 2015 - 10:56

செயலி
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940505-17
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 65 சதவிதத்தினர் மாதம் முழுவதும் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்வதில்லை.

----------------------------------
மால்வேர்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940506-18
99 சதவீத மால்வேர் தாக்குதல்களில் ஆன்டிராய்டு மட்டும் தான் குறி வைக்கப்படுகின்றன.

------------------------------
பாகங்கள்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940507-19
ஸ்மார்ட்போன் தயாரிக்க 250,000 தனித்தனி பாகங்கள் தேவைப்படுகின்றன.

-----------------------
அன்லாக்
மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் 03-1422940508-20
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றுக்கு 110 முறை தங்களது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்கின்றனர்.

http://tamil.gizbot.com/mobile/facts-about-mobile-phones-that-will-be-shocking-you-008717.html#slide72846


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty Re: மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by பானுஷபானா Wed 4 Feb 2015 - 13:22

நல்ல தகவல் நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள் Empty Re: மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum