சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Khan11

நீ போகும் பாதை உன் பாதை ....!!!

4 posters

Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 7:58

இளைஞா...  இளைஞா....
தமிழ் இளைஞா காத்திடு காத்திடு 
நம் பண்பை போற்றிடு போற்றிடு ...
தமிழ் தாயை பேணிடு பேணிடு ...
தமிழன் வரலாற்றை- தமிழன் ...
வெல்வான் தமிழன் வெல்வான் ....
உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!!

(இளைஞா...  இளைஞா....)

உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிடு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிடு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை ....!!!

(இளைஞா...  இளைஞா....)

ஆலம் விழுது மண் நோக்கி விழும் ...
எண்ண விழுதை விண் நோக்கி எறி ....
ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ 
அடங்கியிருக்கும் சங்கிலியை உடை ....
நாளை என்பது சோம்பேறியின் சொல் ....
இன்றே என்பது வீரனின் செயல் .....!!!

(இளைஞா...  இளைஞா....)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty Re: நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by நண்பன் Thu 21 May 2015 - 11:31

அனைத்து வரிகளும் 
உற்சாகமும் நல்லொழுக்கமும் கற்றுத்தரும் 
நம்பிக்கையான வரிகள் பாராட்டுக்கள் 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty Re: நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by கமாலுதீன் Thu 21 May 2015 - 12:51

கவிப்புயல் இனியவன் wrote:இளைஞா...  இளைஞா....
தமிழ் இளைஞா காத்திடு காத்திடு 
நம் பண்பை போற்றிடு போற்றிடு ...
தமிழ் தாயை பேணிடு பேணிடு ...
தமிழன் வரலாற்றை- தமிழன் ...
வெல்வான் தமிழன் வெல்வான் ....
உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!!

(இளைஞா...  இளைஞா....)

உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிடு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிடு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை ....!!!

(இளைஞா...  இளைஞா....)

ஆலம் விழுது மண் நோக்கி விழும் ...
எண்ண விழுதை விண் நோக்கி எறி ....
ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ 
அடங்கியிருக்கும் சங்கிலியை உடை ....
நாளை என்பது சோம்பேறியின் சொல் ....
இன்றே என்பது வீரனின் செயல் .....!!!

(இளைஞா...  இளைஞா....)
தன் பலம் தெரியாமல் தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய பெரும்பாலான இளைஞர்களைத் தட்டி எழுப்பும் வரிகள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் "இனிய கவிஞரே".

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty Re: நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 May 2015 - 18:25

கமாலுதீன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:இளைஞா...  இளைஞா....
தமிழ் இளைஞா காத்திடு காத்திடு 
நம் பண்பை போற்றிடு போற்றிடு ...
தமிழ் தாயை பேணிடு பேணிடு ...
தமிழன் வரலாற்றை- தமிழன் ...
வெல்வான் தமிழன் வெல்வான் ....
உலகம் ஒருநாள் நிச்சயம் பார்க்கும் .....!!!

(இளைஞா...  இளைஞா....)

உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிடு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிடு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை ....!!!

(இளைஞா...  இளைஞா....)

ஆலம் விழுது மண் நோக்கி விழும் ...
எண்ண விழுதை விண் நோக்கி எறி ....
ஆண்டவன் சாட்டி ஒதுங்கும் -நீ 
அடங்கியிருக்கும் சங்கிலியை உடை ....
நாளை என்பது சோம்பேறியின் சொல் ....
இன்றே என்பது வீரனின் செயல் .....!!!

(இளைஞா...  இளைஞா....)
தன் பலம் தெரியாமல் தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய பெரும்பாலான இளைஞர்களைத் தட்டி எழுப்பும் வரிகள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் "இனிய கவிஞரே".
மிக்க நன்றி நன்றி 
கருத்துக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty Re: நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by Nisha Wed 27 May 2015 - 23:57

நீ போகும் பாதை... அருமையான தலைப்பும் வரிகளும்.  நன்றி இனியவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty Re: நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 4:55

Nisha wrote:நீ போகும் பாதை... அருமையான தலைப்பும் வரிகளும்.  நன்றி இனியவன் சார்!
மிக்க நன்றி 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீ போகும் பாதை உன் பாதை ....!!! Empty Re: நீ போகும் பாதை உன் பாதை ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum