Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
இது சூடுபட்ட பூனைன்னு எப்படி சொல்றே?
Page 1 of 1
இது சூடுபட்ட பூனைன்னு எப்படி சொல்றே?
இது சூடுபட்ட பூனைன்னு எப்படி சொல்றே?
–
சமையலறைப் பக்கமே போகாமே, ப்ரிஜ்ஜை
சுற்றி சுற்றி வருதே…!
–
———————————-
–
வந்த விருந்தாளிங்க ஏன் சொல்லாம கொள்ளாம
போயிட்டாங்க…!
–
பொங்கல் பொங்கும்போது, போங்களோ போங்கள்’னு
கத்தி தொலைச்சுட்டேன்….!
–
————————————
–
அங்கே என்ன பெண்கள் கூட்டம்…?
–
மாமியார் மருமகள் சண்டையை, விசாரிக்க தனி கோர்ட்
போடணுமாம்…!
–
——————————————
–
எள்ளுன்னா என் பையன் எண்ணையா வந்து நிப்பான்!
–
அப்போ, உங்க பையன் சொன்ன பேச்சை கேட்க
மாட்டான்னு சொல்லுங்க…!
–
——————————————
–
உங்க எதிர்வீட்டு கதவு மூடியே இருக்கே…?
–
நான்தான் சொன்னேனே, அந்த வீட்டுல எல்லோரும்
மூடிடைப்ப்புனு…!
–
—————————
–
சமையலறைப் பக்கமே போகாமே, ப்ரிஜ்ஜை
சுற்றி சுற்றி வருதே…!
–
———————————-
–
வந்த விருந்தாளிங்க ஏன் சொல்லாம கொள்ளாம
போயிட்டாங்க…!
–
பொங்கல் பொங்கும்போது, போங்களோ போங்கள்’னு
கத்தி தொலைச்சுட்டேன்….!
–
————————————
–
அங்கே என்ன பெண்கள் கூட்டம்…?
–
மாமியார் மருமகள் சண்டையை, விசாரிக்க தனி கோர்ட்
போடணுமாம்…!
–
——————————————
–
எள்ளுன்னா என் பையன் எண்ணையா வந்து நிப்பான்!
–
அப்போ, உங்க பையன் சொன்ன பேச்சை கேட்க
மாட்டான்னு சொல்லுங்க…!
–
——————————————
–
உங்க எதிர்வீட்டு கதவு மூடியே இருக்கே…?
–
நான்தான் சொன்னேனே, அந்த வீட்டுல எல்லோரும்
மூடிடைப்ப்புனு…!
–
—————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாப்பிள்ளை அரசியல்வாதின்னு எப்படி சொல்றே..?
» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
» பொண்ணுக்கு பார்வைக் குறைபாடுனு எப்படி சொல்றே?
» அவருக்கு சின்ன வீடு இருக்குன்னு எப்படி சொல்றே?
» இவர் போலி ஜோசியர்னு எப்படிச் சொல்றே?
» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
» பொண்ணுக்கு பார்வைக் குறைபாடுனு எப்படி சொல்றே?
» அவருக்கு சின்ன வீடு இருக்குன்னு எப்படி சொல்றே?
» இவர் போலி ஜோசியர்னு எப்படிச் சொல்றே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|