Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
அளவா குடிங்க: சுப்ரீம் கோர்ட் ‛அட்வைஸ்'
Page 1 of 1
அளவா குடிங்க: சுப்ரீம் கோர்ட் ‛அட்வைஸ்'
புதுடில்லி :
நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
என பா.ஜ.,வைச் சேர்ந்த அஸ்வனி உபத்யாயா என்பவர்
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
மதுவால் தான் பெரும்பாலான சாலை விபத்துக்கள்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, பாலியல்
பலாத்காரம் உள்ளிட்ட பல குற்றங்கள் நடக்கிறது என அந்த
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது
என கூறி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி,
என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை
தள்ளுபடி செய்தது. மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த
நீதிபதிகள், அளவாக குடிப்பது உடலுக்கு கேடு ஆகாது.
மக்களின் உடல் நலத்தை காப்பது அரசின் அத்யாவசிய
கடமை. ரெட் ஒயின் போன்றவைகள் உடலுக்கு நல்லது என
மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன என கூறினர்.
இதே போன்று பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள பூரண
மதுவிலக்கு தொடர்பாக பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் பூரண
மதுவிலக்கை பீகார் அரசு அமல்படுத்தியது சட்ட விரோதமானது
என தீர்ப்பளித்தனர். மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது.
-
--------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கர்ப்பிணிகளுக்கு அட்வைஸ்
» காதலருக்கான அட்வைஸ் : (All in one)
» காதலருக்கான சிறு அட்வைஸ் : 01
» காய்ச்சல் அதிகரிப்பா? இந்த மருந்துகளை எடுத்துக்காதீங்க!- IMA அட்வைஸ்
» தொந்தி கரைய இதைக் குடிங்க
» காதலருக்கான அட்வைஸ் : (All in one)
» காதலருக்கான சிறு அட்வைஸ் : 01
» காய்ச்சல் அதிகரிப்பா? இந்த மருந்துகளை எடுத்துக்காதீங்க!- IMA அட்வைஸ்
» தொந்தி கரைய இதைக் குடிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|