சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது… Khan11

கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது…

Go down

கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது… Empty கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது…

Post by rammalar Fri 30 Dec 2016 - 6:29

 தெலுங்கில் சிரஞ்சீவி பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு
அஜித் படத்திற்காக பல்கேரியா சென்றார் காஜல் அகர்வால்.
முதல்முறையாக பல்கேரியாவைப் பார்த்த காஜல், அதன்
குளிர் அழகில் செம ஹேப்பியாகியிருக்கிறார்.

———————————————

-
Enlarge this image
கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது… Who-is-the-prefect-couple-for-keerthi-suresh
---


* கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது. எல்லா ஹீரோக்களின்
முதல் சாய்ஸ் அவராகத்தான் இருக்கிறார். ட்விட்டரில் அவரது
ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துவிட்டது.

——————————————–

* சிரஞ்சீவியின் 150வது படம் ‘கைதி எண் 150’ ஃபர்ஸ்ட் லுக்
போஸ்டர் வந்துவிட்டது. ‘‘சினிமாவுக்கென போஸ்டர்
தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு போஸ்டர் வந்ததில்லை.

ஜேம்ஸ் கேமரோன், கிறிஸ்டோபர் நோலன் இவர்களுக்குக் கூட
இதன் விஷுவல் செழுமை மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்’’
என ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

————————————————–

* அஜித் படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் இசையமைத்துக்
கொடுத்துவிட்டார் அனிருத்.

தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்…’
பாடலைப் பாடிய மலேசிய ஹிப்-ஹாப் பாடகர் யோகி.பி,
பல வருட இடைவெளிக்குப்பின் அஜித் படத்திற்காக அனிருத்
இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

————————————————

குங்குமம்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24406
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum