Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
Page 1 of 1
இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
புதுடில்லி:
இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய
செயற்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
நாட்டின் அதிக எடை கொண்ட செயற்கை கோளை இஸ்ரோ
வடிவமைத்துள்ளது. ஜிசாட் - 11 என்ற பெயர் கொண்ட இந்த
செயற்கைகோள் இந்தியாவின் இன்டர்நெட் பயன்பாட்டை
மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
சுமார் ரூ 500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த
செயற்கைகோள் 6 டன் எடை கொண்டது. பிரதமரின்
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பங்களிக்கும் வகையில்
இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் மூலம் கிராம பஞ்., தாலுகா
பகுதிகளுக்கும், பாதுகாப்பு துறைக்கும் உள்ள இணையதள
வசதியை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் அமெரிக்காவின் பிரஞ்சு கயானா
பகுதியில் கோயுவு விண்வெளி தளத்தில் இருந்து விரைவில்
விண்ணில் ஏவப்படவுள்ள பிராஞ்சு அரைன் என்ற களத்தின்
மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
-
----------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
» இஸ்ரோ தலைவர் கே. சிவன் பதவிக்காலம் ஓரு வருடம் நீட்டிப்பு
» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|