சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வாருங்கள் சிரிப்போம் Khan11

வாருங்கள் சிரிப்போம்

+7
விஜய்
இன்பத் அஹ்மத்
நண்பன்
*சம்ஸ்
gud boy
ஹம்னா
மீனு
11 posters

Go down

வாருங்கள் சிரிப்போம் Empty வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு Thu 3 Mar 2011 - 14:43

காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!
வாருங்கள் சிரிப்போம் 838572

அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை
!! :#:

ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!
! வாருங்கள் சிரிப்போம் 755837

அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
வாருங்கள் சிரிப்போம் 502589

டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்
!! வாருங்கள் சிரிப்போம் 56667

ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!! வாருங்கள் சிரிப்போம் 865843

ஆசிரியர்:ஏன் இவ்வளவு லேட்?
மாணவி:ஒரு பையன் என்னை பாலோ பண்ணிக்கிட்டே வந்தான் டீச்சர்
ஆசிரியர்:அதனால என்ன
மாணவி:அவன் ரொம்ப மெதுவாக நடந்து வந்தான் டீச்சர்! வாருங்கள் சிரிப்போம் Icon_razz

கண்ணு கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன்?
குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பயன் ?? வாருங்கள் சிரிப்போம் 182891


THANKS :OPEN HEART
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 15:50

:!+: :”: :”: :”:


வாருங்கள் சிரிப்போம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by gud boy Thu 3 Mar 2011 - 16:47

:!+: :!+:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by *சம்ஸ் Thu 3 Mar 2011 - 20:10

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by நண்பன் Thu 3 Mar 2011 - 21:17

அனைத்தும் அருமை :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by இன்பத் அஹ்மத் Thu 3 Mar 2011 - 22:07

மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by விஜய் Thu 3 Mar 2011 - 22:24

அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
என்ன அன்பு உருட்டுக்கட்டை அடி வேண்டுமா?உமக்கு :%
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு Thu 3 Mar 2011 - 22:27

சிரிக்கத்தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் அனைவருக்கும் நன்றி.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு Thu 3 Mar 2011 - 22:30

அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள் வாருங்கள் சிரிப்போம் 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by விஜய் Thu 3 Mar 2011 - 22:30

மீனு wrote:சிரிக்கத்தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் அனைவருக்கும் நன்றி.
இப்ப என்னதான் சொல்ல வாரிங்க மீனு
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by *சம்ஸ் Thu 3 Mar 2011 - 22:34

அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
வந்தோமா படித்தோமா போனோமா என்று இருக்கனும் அன்பு :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by புதிய நிலா Thu 3 Mar 2011 - 22:52

://:-: :+:-:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு Thu 3 Mar 2011 - 23:15

வாருங்கள் சிரிப்போம் 517195 வாருங்கள் சிரிப்போம் 517195 வாருங்கள் சிரிப்போம் 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by இன்பத் அஹ்மத் Fri 4 Mar 2011 - 14:57

மீனு wrote:
அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள் வாருங்கள் சிரிப்போம் 930799

என்ன மீனு என்னுடை சிரிப்பில் மயங்கி விட்டீர்களா?.......... :,;: :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by விஜய் Fri 4 Mar 2011 - 14:59

அன்பு wrote:
மீனு wrote:
அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள் வாருங்கள் சிரிப்போம் 930799

என்ன மீனு என்னுடை சிரிப்பில் மயங்கி விட்டீர்களா?.......... :,;: :,;: :,;:
ஆசை அதிகம் அன்பு உங்களுக்கு \' \'
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by *சம்ஸ் Fri 4 Mar 2011 - 15:06

அன்பு wrote:
மீனு wrote:
அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826 வாருங்கள் சிரிப்போம் 188826
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள் வாருங்கள் சிரிப்போம் 930799

என்ன மீனு என்னுடை சிரிப்பில் மயங்கி விட்டீர்களா?.......... :,;: :,;: :,;:
அன்பு சிரிப்பில் மயங்க வில்லை மீனு பயந்து ஒடுறாங்க மீனு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by rammalar Tue 8 Mar 2011 - 6:03

வாருங்கள் சிரிப்போம் Sneka

நாமெல்லாம் யாரு..??
-
சிறந்த நகைச்சுவை தொகுப்பு..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by ஹம்னா Tue 8 Mar 2011 - 7:54

:”: :”:


வாருங்கள் சிரிப்போம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு Wed 20 Jul 2011 - 0:13

rammalar wrote:வாருங்கள் சிரிப்போம் Sneka

நாமெல்லாம் யாரு..??
-
சிறந்த நகைச்சுவை தொகுப்பு..
:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by யாதுமானவள் Wed 20 Jul 2011 - 0:15

அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


:)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு Wed 20 Jul 2011 - 0:16

யாதுமானவள் wrote:அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


:)
:”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 7:12

வருத்தமா இருக்குப்பா இந்த லூட்டி நேரத்தில் நானில்லை என்று


வாருங்கள் சிரிப்போம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாருங்கள் சிரிப்போம் Empty Re: வாருங்கள் சிரிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum