Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
Page 1 of 1
பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
திருவனந்தபுரம்
மலையாள திரையுலகில் ஒமர் லுலு இயக்கத்தில் விரைவில்
வெளியாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்
பெற்றுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் சமீபத்தில்
வெளியானது.
இந்த பாடல் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும்
தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த பாடலை இதுவரை
சுமார் 1½ கோடி பேர் யுடியூபில் பார்த்து உள்ளனர்.
இதற்கு காரணம், அந்த பாடலில் கண்ணால் பேசியும், வெட்கப்
புன்னகை சிந்தியும் சிறப்பான நடிப்பை வழங்கிய இளம் நடிகை
பிரியா வாரியர்.
பள்ளி மாணவியாக நடித்துள்ள அவர், தனது மனம் கவர்ந்த
சக மாணவனிடம் புருவங்களை உயர்த்தியும், கண் சிமிட்டியும்
தனது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் மற்றொரு டீசரில், அந்த மாணவனுக்கு நளினமாக
பறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருக்கிறது.
கேரள அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ள பிரியா வாரியர்,
இந்த பாடலால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும்
நடிகை ஆகிவிட்டார்.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Re: பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு போனிலும், இணைய
தளங்களிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து குவிக்கின்றன.
வாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.
இதனால் பிரியா தனது போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டார்.
இந்த நிலையில், அவர் நடித்து வரும் படம் பற்றி ஒரு டி.வி.க்கு
பேட்டி அளித்தார். இதை பார்த்த இயக்குனர் பிரியாவிடம்,
‘ஒரு அடார் லவ்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் வரை
இனி யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது” என்று தடை
விதித்துள்ளார்.
அப்போது அவர்கள், மாணிக்ய மலராய பூவி பாடல் ஒருசில
மணிநேரத்தில் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
இந்த சமயத்தில் பாடல் குறித்து போலீசில் புகார்
அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க முடிவு செய்தோம்.
ஆனால் ரசிகர்கள் பாடலை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும்,
இதற்கு ஆதரவு அதிகரித்திருப்பதாலும் பாடலை நீக்க
தேவையில்லை என தீர்மானித்துள்ளோம்.
படத்தில் இருந்து பாடலை நீக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து
இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றனர்.
படம் திரைக்கு வரும் முன்பு ஒரு கண் அசைவில் பரபரப்பு
ஏற்படுத்திய பிரியா வாரியர் மீது, திரை உலக பிரபலங்களின்
பார்வை விழுந்திருக்கிறது. எனவே, தமிழ் படங்களிலும் அவர்
கால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க போவதாக
படத்தின் இயக்குநர் உமர் லுலு நேற்று கூறினார்.
இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிது. திடீரென நேற்று
இரவு படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர்
கொச்சியில் நிருபர்களை சந்தித்தனர்.
–
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
» கவர்ச்சி நடிகை ஸ்வேதாவை அரவணைத்த இயக்குனர்
» நடிகை பிரியா பவனி ஷங்கர்
» எனக்கு காதலிக்க நேரம் இல்லை: பிரியா ஆனந்த்
» கையைப் பிடித்து இழுத்த இயக்குனர்: ஆத்திரமடைந்த நடிகை
» கவர்ச்சி நடிகை ஸ்வேதாவை அரவணைத்த இயக்குனர்
» நடிகை பிரியா பவனி ஷங்கர்
» எனக்கு காதலிக்க நேரம் இல்லை: பிரியா ஆனந்த்
» கையைப் பிடித்து இழுத்த இயக்குனர்: ஆத்திரமடைந்த நடிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|