Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
வெள்ளரிக்காய் சூப்..
3 posters
Page 1 of 1
வெள்ளரிக்காய் சூப்..
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1
மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி
பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளரிக்காய் சூப்..
உங்கள் வீட்டுக்காறம்மா றொம்ப கொடுத்து வைத்தவங்க பாஸ் பின்றீங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளரிக்காய் சூப்..
அனைத்தும் நான்தான் செய்து கொடுக்க வேண்டும் பாஸ்ரோஸ் wrote:உங்கள் வீட்டுக்காறம்மா றொம்ப கொடுத்து வைத்தவங்க பாஸ் பின்றீங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளரிக்காய் சூப்..
*ரசிகன் wrote:அனைத்தும் நான்தான் செய்து கொடுக்க வேண்டும் பாஸ்ரோஸ் wrote:உங்கள் வீட்டுக்காறம்மா றொம்ப கொடுத்து வைத்தவங்க பாஸ் பின்றீங்கள்.
ஆமா ஆமா அதிலென்ன தவறு செய்யுங்கள் அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள் முடிந்தால் எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள் நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளரிக்காய் சூப்..
இன்னும் இடம் இருக்கா பாஸ் உள்ள இடம் அனைத்தும் பிடித்து விட்டேன் அவளின் உள்ளத்தில் இதயமும் நானே இதய துடிப்பும் நானே பாஸ் .ரோஸ் wrote:*ரசிகன் wrote:அனைத்தும் நான்தான் செய்து கொடுக்க வேண்டும் பாஸ்ரோஸ் wrote:உங்கள் வீட்டுக்காறம்மா றொம்ப கொடுத்து வைத்தவங்க பாஸ் பின்றீங்கள்.
ஆமா ஆமா அதிலென்ன தவறு செய்யுங்கள் அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள் முடிந்தால் எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள் நன்றி நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளரிக்காய் சூப்..
*ரசிகன் wrote:இன்னும் இடம் இருக்கா பாஸ் உள்ள இடம் அனைத்தும் பிடித்து விட்டேன் அவளின் உள்ளத்தில் இதயமும் நானே இதய துடிப்பும் நானே பாஸ் .ரோஸ் wrote:*ரசிகன் wrote:அனைத்தும் நான்தான் செய்து கொடுக்க வேண்டும் பாஸ்ரோஸ் wrote:உங்கள் வீட்டுக்காறம்மா றொம்ப கொடுத்து வைத்தவங்க பாஸ் பின்றீங்கள்.
ஆமா ஆமா அதிலென்ன தவறு செய்யுங்கள் அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள் முடிந்தால் எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள் நன்றி நன்றி
சும்மாவா பின்னே வாய்க்கு ருசியா சமைத்து போட்டிங்கல்ல அப்றம் புடிக்க முடியாதா நாங்களும் கையாளுகிறோம் பாஸ் நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளரிக்காய் சூப்..
:“: :“: :“: :];:ரோஸ் wrote:*ரசிகன் wrote:இன்னும் இடம் இருக்கா பாஸ் உள்ள இடம் அனைத்தும் பிடித்து விட்டேன் அவளின் உள்ளத்தில் இதயமும் நானே இதய துடிப்பும் நானே பாஸ் .ரோஸ் wrote:*ரசிகன் wrote:அனைத்தும் நான்தான் செய்து கொடுக்க வேண்டும் பாஸ்ரோஸ் wrote:உங்கள் வீட்டுக்காறம்மா றொம்ப கொடுத்து வைத்தவங்க பாஸ் பின்றீங்கள்.
ஆமா ஆமா அதிலென்ன தவறு செய்யுங்கள் அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள் முடிந்தால் எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள் நன்றி நன்றி
சும்மாவா பின்னே வாய்க்கு ருசியா சமைத்து போட்டிங்கல்ல அப்றம் புடிக்க முடியாதா நாங்களும் கையாளுகிறோம் பாஸ் நன்றி நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளரிக்காய் சூப்..
எப்பா வெள்ளரிக்காய் சூப் இவ்வளவு நெடுப்பமாவா போயிருக்குது...........
ஆனாள் எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சுட்டு உங்க வீட்ல சமையலல்லாம்
நீங்கள்தான் என்று. என்ன நான் சொன்னது சரிதானே. :)
ஆனாள் எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சுட்டு உங்க வீட்ல சமையலல்லாம்
நீங்கள்தான் என்று. என்ன நான் சொன்னது சரிதானே. :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெள்ளரிக்காய் சூப்..
சரண்யா wrote:எப்பா வெள்ளரிக்காய் சூப் இவ்வளவு நெடுப்பமாவா போயிருக்குது...........
ஆனாள் எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சுட்டு உங்க வீட்ல சமையலல்லாம்
நீங்கள்தான் என்று. என்ன நான் சொன்னது சரிதானே. :)
நீண்ட நேரமாக நானும் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் சரண்யா :“:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெள்ளரிக்காய் சூப்..
:,;: :,;: :,;:ரோஸ் wrote:சரண்யா wrote:எப்பா வெள்ளரிக்காய் சூப் இவ்வளவு நெடுப்பமாவா போயிருக்குது...........
ஆனாள் எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சுட்டு உங்க வீட்ல சமையலல்லாம்
நீங்கள்தான் என்று. என்ன நான் சொன்னது சரிதானே. :)
நீண்ட நேரமாக நானும் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் சரண்யா :“:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளரிக்காய் சூப்..
*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:சரண்யா wrote:எப்பா வெள்ளரிக்காய் சூப் இவ்வளவு நெடுப்பமாவா போயிருக்குது...........
ஆனாள் எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சுட்டு உங்க வீட்ல சமையலல்லாம்
நீங்கள்தான் என்று. என்ன நான் சொன்னது சரிதானே. :)
நீண்ட நேரமாக நானும் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் சரண்யா :“:
முழுசா நனைந்த பிறகு எதுக்கு முக்காடு பாஸ் நில்லுங்கள் :’|: :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வெள்ளரிக்காய் சூப்
» வெள்ளரிக்காய் தால்
» ஆரோக்கியப் பெட்டகம்: வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் சீஸ் சாண்ட்விச்
» பளபளப்பான முகத்திற்கு வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் தால்
» ஆரோக்கியப் பெட்டகம்: வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் சீஸ் சாண்ட்விச்
» பளபளப்பான முகத்திற்கு வெள்ளரிக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|