Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
குதிரை சவாரி செய்து தேர்வெழுதிய மாணவி
Page 1 of 1
குதிரை சவாரி செய்து தேர்வெழுதிய மாணவி
திருச்சூர் :
கேரளாவில், பள்ளி செல்ல தாமதமானதால், குதிரையில் சென்று, தேர்வு எழுதிய மாணவியின், 'வீடியோ' காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவில், திருச்சூரைச் சேர்ந்த, 'அரக்கு காபி' நிறுவனரான, மனோஜ் குமார், சமூக வலைதளத்தில், சமீபத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், குதிரை சவாரி செய்து, 10ம் வகுப்பு தேர்வெழுத செல்லும் மாணவி கிருஷ்ணாவின் ஆர்வத்தை, அவர் பாராட்டியிருந்தார். உடனே, இந்த வீடியோ வை, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பகிர்ந்தனர்.
மகிந்திரா ஆட்டோமொபைல்ஸ் குழுமத்தின் தலைவர், ஆனந்த் மகிந்திரா, அந்த வீடியோவை, தன், 'டுவிட்டரில்' வெளியிட்டு, 'பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோ, உலகம் முழுவதும் பரவ வேண்டும்;இதுவும், 'இந்தியா ஒளிர்கிறது' என்பதற்கான அடையாளம்' என, குறிப்பிட்டு இருந்தார்.
அடுத்த பதிவில், 'திருச்சூரில் அந்த மாணவி பற்றி தெரிந்தவர்கள், புகைப்படம் அனுப்பலாம்; அந்த மாணவியின் படத்தை, மொபைல்போனில், 'ஸ்க்ரீன்சேவர்' ஆக வைத்துக் கொள்வேன்' என, கூறிஇருந்தார்.
இதைப் பார்த்த, ரேடியோ ஜாக்கியான, லிஷ்னா, 'மாணவி பெயர் கிருஷ்ணா; வளர்ப்பு குதிரையின் பெயர், ராமகிருஷ்ணா' என கூறி, விரைவில், அந்த மாணவியை பேட்டி காண உள்ளதாக, 'டுவிட்டரில்' பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, மாணவியின் படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அதேசமயம், சாலையில் குதிரை ஓட்டுவது ஆபத்தானது என்றும், இது ஒரு, 'ஸ்டன்ட்' என்றும், பலர் விமர்சித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு, கல்விச் செலவை சமாளிக்க, மீன் விற்ற, கேரள மாணவி, ஹனன் ஹமிதி பற்றி, பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவிக்கு, வாகனம் வழங்கி உதவியவர், ஆனந்த் மகிந்திரா. இவர், கிருஷ்ணாவிற்கு எந்தவகையில் உதவுவார் என, தெரியவில்லை.
-
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» - 'ஊ'வைப்போல் ஒருவர் மேல் சவாரி செய்து வாழாதீர்...
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» சவாரி ...................
» சிங்கத்தில் ஒரு சவாரி
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» சவாரி ...................
» சிங்கத்தில் ஒரு சவாரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|