சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்... Khan11

குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்...

Go down

குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்... Empty குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்...

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 14:33

குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்... Xrey
டாக்டர் கூறியதைக் கேட்ட லூசி அதிர்ச்சியடைந்தாள். 17 வார கர்ப்பிணியாக இருந்த லூசி கர்ப்பத்தைக் கலைக்கவேண்டுமாம்! எந்த ஒரு தாய்க்கும் அதிர்ச்சியான செய்தியல்லவா அது? அவளுடைய வயிற்றில் வளர்ந்துவந்த 17 வாரக்கருவின் முதுகெலும்பு spina bifida என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது முதுகெலும்புத்தண்டில் பின்னிப்பிணைந்திருக்கும் நரம்புத்தொகுதிகள்முழுமையாக மூடப்பட்டிருக்காதாம்.

லூசி அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தால், குழந்தையின் ஆயுள் சக்கரநாற்காலியிலேயே கழியுமாம். குழந்தையின் கற்றல் திறனும் பாதிக்கப்படுமாம். இதைக் கேட்ட லூசியும் அவளது கணவனும் அந்தக்கருவை அழித்துவிட முடிவுசெய்தனர். இதெல்லாம் ஓராண்டிற்கு முன்பு நடந்தது. இப்போதுகூட லூசியைக் கேட்டால் அவர்கள் செய்த முடிவு சரியானது என்றுதான் சொல்லுவாள்.

லூசிக்கு நேர்ந்த துயரம் எந்தவொரு தாய்க்கும் நேரக்கூடாது. கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டிருந்தால் இதுபோன்ற துயரம் ஒருபோதும் நடைபெறாது. ஐரோப்பிய யூனியனில் ஒவ்வொரு ஆண்டும் 4500 கருக்குழந்தைகள் spina bifida நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் 85 சதவீதம் கருக்கலைப்புகள் இந்த நோய் கண்டறியப்பட்டவுடன் செய்யப்படுகின்றன. Spina bidia குறைபாடுடன் சுமார் 150 குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்குத் தேவைப்படுகிற ஃபோலிக் ஆசிட்... Xrey_1
ஃபோலிக் ஆசிட் என்பது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின் ஆகும். பி9 என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் இது ஃபோலேட் வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்கும் இந்த ஃபோலிக் ஆசிட் தேவைப்படுகிறது. ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் இரத்தசோகையும், பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. பழங்கள், இலையுடன் கூடிய காய்கறிகள், கீரைகள்இவற்றிலெல்லாம் ஃபோலிக் ஆசிட், ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.

கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத்தொகுதி பாதிக்கப்படும். மூளை, மண்டை ஓடு இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலிக் ஆசிட் (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக் குறைபாடுகளில் இருந்து தப்பிப் பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாக வேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் ஃபோலிக் ஆசிட் தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum