Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம் - மலையாள நடிகர் புகழாரம்
Page 1 of 1
திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம் - மலையாள நடிகர் புகழாரம்
-
மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், முகேஷ் என மலையாளத்தில்
பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் தாமஸ் ஆண்டனி,
‘கடத்தல் காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழ் சினிமா பற்றி கூறியதாவது: தமிழ் சினிமாவும்
தமிழகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். திறமையானவர்களுக்கு
வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம்.
பல வருடங்களாக மலையாள சினிமாவில் இருக்கிறேன்.
ஆனால், அங்கு எனது திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே என் நடிப்பை
வெளிக்காட்டும் மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தான் தமிழ் சினிமா.
இங்கு திறமைக்கு வாய்ப்பும், மரியாதையும் கிடைக்கும்.
தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன்.
தமிழ் சினிமா இயக்குநர்கள் அனைவரும் திறமையானவர்கள்.
கமர்ஷியல் படங்களில் கூட நல்ல மெசேஜ் சொல்லக்கூடியவர்கள்.
அதனால் அனைத்து இயக்குநர்களின் படங்களையும் விரும்பி
பார்ப்பேன்.
தற்போது இயக்குநர் வெற்றிமாறன், பா.இரஞ்சித்,
கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களின் படங்களை அதிகமாக
பார்க்கிறேன். அவர்களுடைய படங்களில் சிறு வேடம் என்றால்
கூட நடிக்க தயாராக இருக்கிறேன். என நடிகர் தாமஸ் ஆண்டனி
கூறினார்.
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24429
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
» இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
» தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது நேற்றோடு...
» இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
» தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது நேற்றோடு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|