சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

வாய்ப்பு - ஒரு பக்க கதை Khan11

வாய்ப்பு - ஒரு பக்க கதை

Go down

வாய்ப்பு - ஒரு பக்க கதை Empty வாய்ப்பு - ஒரு பக்க கதை

Post by rammalar Thu 25 Mar 2021 - 16:55

‘ஓவியம் வரையறதை விட்டுட்டு வேற ஏதாவது 
உருப்படியான வேலையைப் பாரு!’’ என்று அப்பா 
திட்டியபோதெல்லாம் வராத ஞானோதயம் 
மகேந்திரனுக்கு இப்போதுதான் வந்தது.வந்து என்ன 
புண்ணியம்?


அவனுக்கு ஓவியம் தவிர வேறு எதுவும் தெரியாது. 
‘இதற்கு மேல் பட்டினியைத் தாங்க முடியாது’ என்ற 
நிலையில் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஐம்பது 
ரூபாய் எப்படித் திரட்டுவது எனத் தீவிரமாக யோசித்தான்.


‘எந்த நேரத்திலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’ என்ற 
அவன் தாத்தாவின் வார்த்தைகள் மனதுக்குள் வந்து போயின.


தான் வரைந்த ஓவியத்தை எடுத்து, அதன் கீழ் எதையோ 
கிறுக்கிக்கொண்டான். இருப்பதிலேயே நல்ல உடையை 
எடுத்து அணிந்து கொண்டவன், பெரிய பங்களாக்கள் இருந்த 
ஏரியாவில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினான்.


அவர்கள் அந்த ஓவியத்தை அதிசயமாகப் பார்த்தார்கள். 
மகேந்திரன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு இருபதாயிரம் 
ரூபாய் விலை சொன்னான். ஒரு வீட்டில் 
‘‘பன்னிரண்டாயிரம் என்றால் வாங்கிக் கொள்கிறோம்!’’ 
என்றார்கள்.


பேரம் பேசி பதினைந்தாயிரமாக ஆக்கினான் மகேந்திரன். 
நூறு ரூபாய் விலைகூட போகாத தன்னுடைய ஓவியத்தை 
பல மடங்கு அதிக விலைக்கு விற்க முடிந்தது.அன்றிலிருந்து 
மகேந்திரன் அவன் வரைந்த ஓவியத்திற்கு அவனே புரோக்கராக 
மாறினான், ஓவியத்தின் கீழ் இன்னொரு ஓவியரின் பெயரைப் 
போட்டுக்கொண்டு!                        


 பா.விஜயராமன்
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum