Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
கிட்னில இருக்கிற கல்லை எடுப்பாரா..?
Page 1 of 1
கிட்னில இருக்கிற கல்லை எடுப்பாரா..?
என்னைத் தேடி ரெண்டு பேர் வந்துருக்காங்களே...
எதுக்குய்யா?’’
‘‘ஒருத்தர் உங்களுக்கு துண்டு போட வந்துருக்கார்...
இன்னொருத்தர் உங்கள துண்டு போட வந்துருக்கார்!’’
- அம்பை தேவா,
---------------------------------
தலைவருக்கு வீட்லயும் சட்டசபை நெனப்புதானா...
எப்படிச் சொல்றே?’’
‘‘ராப்பிச்சை ‘அம்மா’ன்னு சத்தம் குடுத்ததும்
மேசையை தட்டிக்கிட்டு இருக்காரே...’’
- பர்வீன் யூனுஸ்,
---------------------------------
எதிரி மன்னனை எதற்கு நம் மன்னர் திட்டுகிறார்..?’’
‘‘போர்க்களத்தில் சமாதானக் கொடியை தூக்கிக்
காட்டியபோது,‘புதுக்கட்சி ஆரம்பித்தால் விட்டு விடுவேனா’
என்று கேட்டபடி ஏறி மிதித்து உதைத்தானாம்!’’
- பர்வீன் யூனுஸ்,
---------------------------------
திருவோட்டுல என்னப்பா ஏதோ படம் வரைஞ்சு
வச்சிருக்கே..?’’
‘‘தொழிலுக்கு அடியேன் வச்சிருக்கும்
‘லோகோ’ தாயீ..!’’
- பி.ஜி.பி.இசக்கி,
----------------------------------
இன்டன்சிவ் கேர்ல இருக்குற பேஷன்ட்டுகளுக்கு
ஏன் கால்ல ஷூ மாட்டி விடறீங்க..?’’
‘‘அபாய கட்டத்தைத் தாண்டணும்ல..!’’
- அ.ரியாஸ்,
-------------------------------------
உங்க டாக்டர் கிட்னில இருக்கிற கல்லை எடுப்பாரா..?
‘‘அவரு கிட்னியையே எடுப்பாரு..!’’
- வி.சாரதி டேச்சு,
----------------------------
வந்தது புதுத் திருடன்னு எப்படி ஏட்டய்யா கண்டு
பிடிச்சீங்க..?’’
‘‘ரிப்பன் வெட்டி உள்ளே போய் திருடியிருக்கான்யா..!’’
- பெ.பாண்டியன்,
-----------------------------
-குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கிட்னில ராசிக்கல்...!!
» வெளிநாட்டில இருக்கிற அவனைத் தேடிக்கொண்டிருக்கிறம்...
» வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
» விளம்பரத் துறையில் இருக்கிற மாப்பிள்ளையாம்..!
» சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!
» வெளிநாட்டில இருக்கிற அவனைத் தேடிக்கொண்டிருக்கிறம்...
» வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
» விளம்பரத் துறையில் இருக்கிற மாப்பிள்ளையாம்..!
» சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|