Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஆபிரகாம் லிங்கன்
----------------------------------------------
ஓவியங்கள்: மாருதி
---------------------------------------------------
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலம்.
ஒருமுறை முக்கியமான ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாமல்
குழப்பத்தில் இருந்தார்.
அப்போது அவரின் நண்பர் அறைக்குள் நுழைந்தார்.
`குழப்பத்திலும் தவிப்பிலும் இருக்கும் லிங்கனுக்கு ஏதேனும் ஆறுதல்
சொல்வோம்' என்ற எண்ணத்தில் '`மிஸ்டர் லிங்கன்,
கவலைப்படாதீர்கள், இறைவன் உங்கள் பக்கம் இருப்பார்'' என்றார்.
நிமிர்ந்து நண்பரைப் பார்த்த லிங்கன், சிறு புன்னகையோடு
``டியர் ஃபிரெண்ட்! ஆண்டவர் என் பக்கம் இருக்கவேண்டும் என்பதல்ல
என் விருப்பம்; என் ஆண்டவரின் பக்கம் நான் இருக்கவேண்டும்!''
என்றாராம்.
இறை நம்பிக்கை குறித்து அவரின் பார்வையைக் கண்டு சிலிர்த்துப்
போனாராம் நண்பர்!
சரி, எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய
வேண்டும்?
`ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன், பக்தியின்
அடிமட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவரது துன்பத்தைப் போக்குவதில்
கடவுளைப் பார்ப்பவன், ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்!'
என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
நன்றி-விகடன் & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
» கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
» பாம்பு கடித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன..
» "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும்"
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» கல்யாணத்துக்குப் பிறகும் காதலர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
» பாம்பு கடித்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன..
» "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும்"
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|