சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

வெங்காயம்.. Khan11

வெங்காயம்..

3 posters

Go down

வெங்காயம்.. Empty வெங்காயம்..

Post by *சம்ஸ் Sun 27 Mar 2011 - 21:21

வெங்காயம் போசாக்கு உயிர்ச்சத்துக்கள்: - வெங்காயத்தில், அதிகளவு உயிர்ச்சத்துக்கள் ஏ,ஈ காணப்படுகின்றன. இவையிரண்டும் சேதம் விளைவிக்கும் கட்டாக்காலி நிறைவுறாத அணுக்களின் (பிறிரடிக்கல், ஒக்ஸ்சிடன்ஸ்) தாக்கங்களை எதிர்த்து செயலாற்றுகின்றன. - உயிர்ச்சத்து சி, கல்சியம், இரும்புச்சத்து, கந்தகம் (சலபர்) ஆகியன அதிகம் கிடைக்கின்றன. - சாதாரணமாக வீட்டில் கிடைக்கும் ஒரு அருமருந்தாகும். வெள்ளைவெங்காயத்தை விட கூடுதலான நோய் தீர்க்கும் தன்மை கொண்டது. வெள்ளை வெங்காயம் அதிகளவு உயிர்ச்சத்து ‘ஈ’ ஐக் கொண்டிருந்தபொழுதும் சிவப்பு வெங்காயத்தில் உயிர்ச்சத்து ஏ,ஈ ஆகியனவுண்டு. வெங்காயத்தை பச்சையாக, பொரித்து, உலர்த்தி, அவித்து எப்படி உட்கொண்டாலும் அது திறமையான குணப்படுத்தும் பொருளாகும். புதிதாக தயார்செய்த வெங்காயச் சாற்றை, லேசான எரிகாயம், பூச்சிகொட்டிய இடங்களில் பூசலாம். இன்புளுவென்சா கண்டவர்கள் இடித்த வெங்காயத்தை சற்று சூடான நீரில் ஊறவைத்து நாளுக்கு 3 - 4 முறை அருந்திவர 2- 3 நாட்களில் குணப்படும். புதிய வெங்காயச் சாற்றைத் தேனில் கலந்து குடிக்கலாம். வெங்காயம் நீரிழிவுக்கு எதிராக, பங்கசு தொற்றுக்கு எதிராக, நுண்ணுயிர் தொற்றுக்கெதிராக அமைதிப்படுத்தல், சிறுநீர் பெருக்கல், சமிபாட்டை மேம்படுத்தல், உடலை உரமாக்கல் ஆகியவற்றிற்காக பயன்படுத்தலாம். வெங்காயத்தை பின்விரும் நோய் நிலைகளுக்குப் பயன்படுத்தலாம். - சளி - மார்புச்சளி - தூக்கமின்மை - காமாலை - மண்ணீரல் வீக்கம் - சமியாக்குணம - பல்வலி - தோற்காயம் - காதுக்குத்து - நரம்புச்சோர்வு - மூளைச்சோர்வு - பதகளிப்பு - தடிமன் இருமல் - குருதிச்சோகை - போதைவஸ்து அடிமை - கசம் - ஈரல் வீக்கம் வெங்காயம் சுவாசப்பைகளைப் பலமாக்குவதுடன் குடலையும் சுத்தம் செய்ய உதவுகிறது. வெங்காயம், உள்ளி, இஞ்சி கலந்த சூப்: தேவையான பொருட்கள்;: 2 பெரிய சிவப்பு வெங்காயம் (மெல்லியதாக வெட்டப்பட்டது) 1 உள்ளிப்பூடு ( நன்றாக் வெட்டப்பட்டது) 1 துண்டு - 2 அங்குல நீளமான இஞ்சி ( நன்றாக துருவிய ) 1 சூப்கட்டி (ஸ்ரொக் கட்டி) செய்முறை: 3 குவளை நீரினுள் மேற்கண்ட யாவற்றையும் சேர்த்து சூடாக்கவும,;. கொதிக்க தொடங்கும் பொழுது ஏறக்குறைய 2 குவளை அளவான நீர் வரும்வரையில் கொதிநிலையில் வைத்திருக்கவும். பின்னர் பரிமாறவும். வெங்காயம் கடுமையான சுவாசத் தொகுதி நோய்களை தவிர்ப்பதற்கு உதவக்கூடும். மேற்கண்ட சூப்பை உளுத்தங்கஞ்சியுடன் சேர்த்து எடுக்கும்போது எவருடைய சுவாசத் தொகுதி ஆரோக்கியத்துக்கும் நன்மைபயக்கும்.

நன்றி மருந்து :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெங்காயம்.. Empty Re: வெங்காயம்..

Post by ஹம்னா Tue 5 Apr 2011 - 10:06

##* :”@:
அருமை தொடருங்கள்.


வெங்காயம்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வெங்காயம்.. Empty Re: வெங்காயம்..

Post by ஷஹி Tue 5 Apr 2011 - 10:59

##* :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

வெங்காயம்.. Empty Re: வெங்காயம்..

Post by *சம்ஸ் Tue 5 Apr 2011 - 13:36

உறவுகளின் மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெங்காயம்.. Empty Re: வெங்காயம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum