சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்  Khan11

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்

2 posters

Go down

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்  Empty உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்

Post by sadir Tue 3 May 2011 - 17:46

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று தான் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.

நாளைய உலகத் தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு இடம் என்ற பெருமைக்குரிய அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற வருடாந்த நிகழ்வொன்றின் போது எடுக்கப்பட்டப் படங்கள் அவர்களின் கீழ்த்தரமான செயற்பாடுகளை அம்பலமாக்கியுள்ளது.

சிஸேரியன் சண்டே என்று இந்த நிகழ்வு அழைக்கப்படுகின்றது. கோடை காலத்தின் வருகையை பொது மைதானம் ஒன்றில் கூடி ஆடிப்பாடி கூடிக்குலவி வரவேற்பது தான் இந்த நிகழ்வு.

இங்கு இம்முறை இந்த நிகழ்வுக்காகத் திரண்டிருந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் எந்தளவு மோசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்ள முடியுமோ அந்தளவுக்கு நடந்து கொண்டார்கள்.

ஜீஸஸ் கிரீன் என்ற இந்த பொதுப் பூங்காவுக்கு தமது பிள்ளைகளோடு அன்றைய தினம் வருகை தந்திருந்த பலர் இதைப் பார்த்து முகம் சுளித்தவர்களாக அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

எதிர்காலத் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் மோசமாக சண்டையிட்டுக் கொண்டமை, திட்டித் தீர்த்தமை, வாந்தி எடுத்தமை, பலர் பார்த்திருக்க பொது இடத்தில் உடைகளைக் களைந்து வீசியமை என எந்த அநாகரிகத்துக்கும் இங்கு பஞ்சமே இருக்கவில்லை.

இங்கு ஜீஸஸ் கல்லூரியின் மாணவர்களும் வந்திருந்தனர். அவர்களும் ஒரு வருடாந்த நிகழ்வுக்காகத் தான் வந்திருந்தனர். அது அவர்களின் வருடாந்த மது அருந்தும் விழா. இந்த மாணவ குழுவுக்கும், சிஸேரியன் சண்டே மாணவ குழுவுக்கும் இடையில் தான் கடும் சண்டை மூண்டது.

வன்முறையில் ஈடுபட்ட இவர்களை பொலிஸார் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெரும் முயற்சி செய்தனர். பலமாணவர்களுக்கு இரத்தக் காயங்களும் ஏற்பட்டன.

sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்  Empty Re: உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்

Post by sadir Tue 3 May 2011 - 17:47

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்  Cambridge_002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்  Empty Re: உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்

Post by பர்வின் Tue 3 May 2011 - 19:20

என்ன கொடுமையிது மாணவர்களா இப்படி நடந்து கொண்டார்கள்
சகிக்க முடியல

நல்ல செய்தி சாதிர் நன்றி
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்  Empty Re: உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழக மாணவர்களின் கீழ்த்தரமான செயல்கள் அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற குகைக்கோவில்கள்
» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
» உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்தவர் ஏன் தற்கொலை செய்தார்?
» முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு
» யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவரின் மீது நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum