Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்
2 posters
Page 1 of 1
மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சாய்னா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்
மலேசிய ஓபன் கிராண்ட் ப்றீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் சாய்னா 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் ஜியாவூன் சென்னை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் ஜப்பானின் அயனே குரிஹாராவை சந்திக்கிறார் சாய்னா.
மற்ற இந்திய வீரர்களான காஷ்யப், குருசாய் தத், அஜய் ஜெயராம், அனுப் ஸ்ரீதர், அரவிந்த் பட், ஆனந்த் பவார் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினர். மலேசியாவின் சாங்லோக் 22-20, 21-7 என்ற நேர் செட்களில் காஷ்யப்பை வீழ்த்தினார்.
காயம் காரணமாக பல்வேறு முக்கிய ஆட்டங்களில் பங்குபெறாமல் இருந்த சாய்னா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் களம் கண்டார். ஆனால் இந்தப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» பிரெஞ் ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
» ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்
» பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்
» பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முக்கிய சுற்றுக்கு சோம்தேவ் தேவ்வர்மன் தகுதி
» கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி! - சாய்னா நெவால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|