Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
4 posters
Page 1 of 1
சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
இது வரை நாம் உலகில் எத்தனையோ வினோதங்களையும் விசித்திரங்களையும் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படியொரு வினோதத்தினை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மனிதனின் அடிப்படை தேவைகளில் வீடும் ஒன்று. அந்த வீட்டின் வித விதமான வடிவங்கள் இருக்கிறது இருந்தாலும் வடிவமே இல்லாத.. இப்படியொரு வினோதமான வீட்டை பார்த்திருக்கிறீர்களா.
வீட்டிற்கு மறைப்பு சுவர்தான் ஆனால் இங்கு சுவரையே இருவர் வீடாக்கியிருக்கின்றனர். பிரேசிலை சேர்ந்த இரு கலைஞர்களான Ganriel and Tiago Primo என்பவர்கள் 33 அடி நீளமான சுவர் ஒன்றை வீடாக மாற்றி குடியிருக்கின்றனர். சுவரில் அதுவும் அந்தரத்தில் அவர்களின் வாழ்நாள் போகிறது. சாதாரண வீடு ஒன்றில் காணப்படும் tables, a cabinet, a bed, a sofa போன்ற அனைத்தும் இந்த சுவரில் அதுதான் சுவர் வீட்டில் காணப்படுவது விசித்திரமே.
இவர்கள் தங்குவது சாப்பிடுவது தூங்குவது எல்லாமே இந்த சுவர் வீட்டில்தான். வேலைக்கு சென்று வந்து 12 மணியத்தியாலங்கள் இவர்களின் வாழ்க்கை இந்த சுவருடனையே கழிகிறது. இந்தப்புகைப்படங்களை பார்க்கும் போது புரியும் அவர்கள் குடித்தனம் நடத்தும் விதம். மின்சார கட்டணம் இல்லை வீட்டு கட்டுமான செலவு வாடகை எதுவுமே இல்லை இவர்களுக்கு.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
புதிதாக உள்ளதே தகவலுக்கு நன்றி சாதிர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவரில் வீடாக மாற்றிய மனிதர்கள்
##* :”@: சாதிர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|