சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

ஐ.பி.எல்.லில் சூதாட்டத்திற்கு தூண்டும் தரகர்கள் குறித்து மொடல் அழகி புகார்  Khan11

ஐ.பி.எல்.லில் சூதாட்டத்திற்கு தூண்டும் தரகர்கள் குறித்து மொடல் அழகி புகார்

Go down

ஐ.பி.எல்.லில் சூதாட்டத்திற்கு தூண்டும் தரகர்கள் குறித்து மொடல் அழகி புகார்  Empty ஐ.பி.எல்.லில் சூதாட்டத்திற்கு தூண்டும் தரகர்கள் குறித்து மொடல் அழகி புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 12 May 2011 - 12:10

இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் தனக்கு போன் செய்து இந்திய வீரர்களுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அவர்களை ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில்..
..ஈடுபடுமாறு செய்யவேண்டுமென்று மிரட்டுவதாக மொடல் அழகி லிசா மாலிக் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல மொடல் அழகி லிசா மாலிக் பொலிவூட் படங்களிலும் நடித்துள்ள இவர் டான்சிங் குயின் உட்பட பல்வேறு ரி.வி.ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவருடைய பல நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐ.பி.எல்.போட்டியில் பங்கேற்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று ஆட்டம் போட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டிகள் முடிவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளில் லிசா மாலிக் தினந்தோறும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லிசா மாலிக் நேற்று முன்தினம் ஒஷிவாரா பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் லண்டனைச் சேர்ந்த ரசாக் அக்கா ராஸ் என்பவரிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு வருகிறது. தன்னை சூதாட்ட தரகர் என்று கூறிக்கொள்ளும் அவர் இந்திய கிரிக்கெட் அணிவீரர்களுடன் உங்களுக்கு நெருக்கமான பழக்கம் உள்ளது. இதனைப்பயன்படுத்தி அவர்களை ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு செய்யவேண்டும். இந்த வேலைக்காக உங்களுக்கு 50 இலட்சம் ரூபா பணம் தருவோம் என்று கூறி மிரட்டுகிறார் என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத ஒருவருக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தால் உடனே எங்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டுமென்று லிசா மாலிக்கிடம் பொலிஸார் கூறினார்கள்.
இதுபற்றி ஒஷிவாரா பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறுகையில்; மொடல் அழகி லிசா மாலிக் புகார் பற்றி விசாரித்து வருகிறோம். இதில் தேவைப்படும் பட்சத்தில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்படுமென்று தெரிவித்தனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum