Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
அயன் சாதனையை முறியடித்த கோ
4 posters
Page 1 of 1
அயன் சாதனையை முறியடித்த கோ
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'அயன்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ஆனந்த் இயக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கோ' 'அயன்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோரது அட்டகாசமான நடிப்பில் வெளியாகி, கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் உருவாகிய 'கோ' படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
50 நாட்களைத் தொட்டுள்ள 'கோ' படம், தற்போது 'அயன்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம். அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வரும் 'கோ' படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக நடித்துள்ளார்.
முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா அவருக்கு ஜோடியாக, பத்திரிக்கையாளராக அசத்தலாக நடித்துள்ளார். நல்லவனாக நடித்து வஞ்சகமாக ஏமாற்றும் போலி அரசியல்வாதியாக அஜ்மல் வித்தியாசமான ரோலில் அருமையாக நடித்துள்ளார்.
இப்படம் தெலுங்கில் 'ரங்கம்' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது. 'கோ' படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
குறிப்பாக 'என்னமோ ஏதோ' பாடல் அத்தனை பேரின் வாயிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தி விட்டது. படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் படத்தில் நடித்தவர்களும் சரி, ஆனந்த்தும் சரி பெரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.
Re: அயன் சாதனையை முறியடித்த கோ
நல்ல படம் கோ நானும் பார்த்தேன் :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அயன் சாதனையை முறியடித்த கோ
நான் இன்னும் பார்க்கவில்லை எப்படி இருக்கு மீனு படம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அயன் சாதனையை முறியடித்த கோ
நல்லா பாக்குற மாதிரித்தான் இருக்கு சம்ஸ்ணா*சம்ஸ் wrote:நான் இன்னும் பார்க்கவில்லை எப்படி இருக்கு மீனு படம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» 4000 அடி நீளமான உலக சாதனையை முறியடித்த சீனப் பாலம்! சுவாரஷ்ய தகவல்கள் இணைப்பு
» 2.0 வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன்
» பயர்பாக்ஸ்: சாதனையை நோக்கி ..........
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
» 2.0 வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன்
» பயர்பாக்ஸ்: சாதனையை நோக்கி ..........
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|