சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  Khan11

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

Go down

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  Empty தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

Post by sadir Mon 13 Jun 2011 - 14:16

மனித குலத்தினை அச்சுறுத்தும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றே புற்றுநோய். உயிர் கொல்லி நோயான இதனை குணப்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தவளையின் தோலில் இருந்து பெறப்படும் இருவகை புரதங்களின் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் உட்பட 70 நோய்களை குணமாக்க முடியும் என பெல்பாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் காணப்படும் 'வெக்ஸி மங்கி புரொக்' எனப்படும் தவளை இனத்தின் தோலில் சுரக்கும் ஒரு வகை புரதத்தின் மூலமே இது சாத்தயப்படுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.


மேலும் சீனா மற்றும் வியட்னாமைச் சேர்ந்த தேரை இனமான 'பயர் பெலிட் டொட்' இன் தோலிலும் இதே மருத்துவ குணவியல்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தவளை மற்றும் தேரை இனங்களின் தோலில் இச் சுரப்புகள் அவற்றை தமது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவே ஏற்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

'வெக்ஸி மங்கி புரொக்' தவளையின் சுரப்பும் 'பயர் பெலிட் டொட்' இன தேரையின் சுரப்பும் நேர் எதிர் தன்மையைக் கொண்டவை.

இவற்றிற்கு மனித உடலில் இரத்தக் குழாய் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் தூண்டும் சக்தி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வெக்ஸி மங்கி புரொக்' தவளையின் சுரப்பானது இரத்தக் குழாய் வளர்ச்சியை தடுப்பதுடன் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் கொண்டது.

பொதுவாக புற்றுநோய்க் கட்டிகள் உடலில் வளர்ந்து வரும் போது அவற்றின் வளர்ச்சிக்கு ஒட்சிசன் மற்றும் போசனைகள் ஆகியன தேவைப்படும்.

ஒருகட்டத்தில் அது தன் வளர்ச்சிக்கு தேவையான இரத்த ஓட்டத்தினை விநியோகம் செய்ய ஆரம்பிக்கும். இவ்வாறான நிலையில் 'வெக்ஸி மங்கி புரொக்' தவளையின் சுரப்பினை புற்றுநோய்க்கட்டியை அகற்றியதன் பின்னர் செலுத்தும் போது அது இரத்தக் குழாயை வளர விடாமல் தடுக்கும்.

இரத்தக்குழாய் வளரமுடியாமல் போவதனால் கட்டி உருவாகுவது தடுக்கப்படும் இதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தப்படுகின்றது.


இவ்வகை தவளைகளின் சுரப்பானது இரத்தக் குழாய் வளர்ச்சியைத் தூண்டுவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காயங்களை குணப்படுத்தல், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை போன்றவற்றில் பாரிய பங்கு வகிக்குமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கண்டுபிடிப்பானது வெற்றிகரமாக நிறைவடையுமானால் அது மனித குலத்திற்கு பாரிய நன்மையளிக்குமென்பது உறுதி.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  Empty Re: தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

Post by sadir Mon 13 Jun 2011 - 14:16

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  300frog_1
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  Empty Re: தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

Post by sadir Mon 13 Jun 2011 - 14:17

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  1
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  Empty Re: தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

Post by sadir Mon 13 Jun 2011 - 14:17

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  2
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு  Empty Re: தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum