சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Khan11

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

3 posters

Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Tue 14 Jun 2011 - 23:54

உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம்


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் 1


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் 31


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Tue 14 Jun 2011 - 23:55

உலகின் மிகப்பெரிய தீக்குச்சி எண்ணெய்க் கிணறும்
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் David-reynolds-with-his-worlds-biggest-matchstick-model[/center]
[font=TheneeUniTx]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:00

உலகின் மிகப்பெரிய வரைபடம்
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் World-biggest-art
உலகின் மிகப்பெரிய வரைபடம் என்றதும் ரொம்ப சாதாரணமாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இது உண்மையில் உலகம் அளவுக்கு மிகப்பெரிய வரைபடம்.
ஸ்டாக்ஹோம்
ஓவியரான எரிக் நார்டென்கருக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதித்தது. ஜிபிஎஸ்
கருவிவின் உதவியுடன், உலகின் மிகப்பெரிய ஓவியத்தை வரைய முடியும் என
நம்பினார் அவர்.
முதலில்
ஒரு உலக மேப்பை எடுத்தார். அதன் மேலாக தன்னுடைய முகத்தை பரவலாக வரும்படி
வரைந்துகொண்டார். ஒரு சின்ன பெட்டியில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினார்.
அந்தப் பெட்டி உலகம் முழுக்க சுற்றிவரும்படி செய்ய திட்டமிட்டார்.
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Gps-briefcase
இதற்காக பிரபல கூரியர் நிறுவனமான டிஎச்எல்– லை அணுகினார். இவருடைய முயற்சிக்கு அவர்களும் உதவி செய்ய தயாரானார்கள்.
உலக
வரைபடத்தின் மீது தன்னுடைய உருவம் எங்கெல்லாம் வரையப்பட்டதோ அங்கலெல்லாம்
அந்த பெட்டி சென்று வரும்படி செய்தார் எரிக். கடைசியில் அந்த பெட்டி
அவரிடமே திரும்பி வந்தது.
பெட்டி
பயணித்த வழியையெல்லாம் பெட்டிக்குள் இருந்த ஜிபிஎஸ் கருவி கணிணியில் அழகாக
வரைந்திருந்தது. தன்னுடைய உருவம் வளைந்த இடத்திற்கெல்லாம் விமானம் மற்றும்
ஆட்கள் பயணித்தது கண்டு உண்மையில் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார் எரிக்.
இவர்
அனுப்பிய ஜிபிஎஸ் ஓவியப்பெட்டி 55 நாட்களில், 6 கண்டங்களில் உள்ள 62
நாடுகளில் பயணித்து அவரை திரும்ப வந்து சேர்ந்தது. அந்தப் பெட்டி சுமார்
110664 கிலோமீட்டர் பயணித்தது..
இதற்காகவே
அவர் பிரத்யேகமாக ஜிபிஎஸ் கருவி ஒன்றை தயார் செய்து அதனுடைய பேட்டரி தீரா
வண்ணம் பார்த்துக்கொண்டார்.கடைசியில் அவர் எண்ணப்படி உலகின்மிகப்பெரிய
ஓவியம் கிடைத்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:01

உலகின் மிகப்பெரிய விண்கலத்தை நாஸா ஏவியது
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Index


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:04

உலகின் மிக பெரிய மண் வெட்டும் இயந்திரம் (Excavator) ஜெர்மனியில் உள்ளது.
இதன் எடை சுமார் 45,500 டன்கள், உயரம் 95 மீட்டர்கள் அகலம் 215 மீட்டர்கள்.

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-excavator-1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:07

உலகின் மிகப்பெரிய மீன் காட்சியகம்

Georgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் 2880167648_6ea15fdc84உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் 2879332725_f77454e5f1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:10


உலகின்
மிக பெரிய விளையாட்டு மைதானம் பிரேசில் நாட்டில் உள்ள MARACANA STADIUM
தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 1,99,000 பார்வையாளர்கள் அமரலாம்.


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-stadium-brazil-1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:12

உலகின் மிகப்பெரிய நாய்

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Download_009உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Download_003


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:13

உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள Burj Dubai தான். இதன் உயரம் சுமார் 900 மீட்டர்கள்.



உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-tallest-building-dubai-1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:15


உலகின் மிக உயரமான சிலை பிரசிலில் உள்ள CHRIST THE REDEEMER STATUE தான்.



உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-highest-statue-brazil-1





நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:19

உலகின்
மிக பெரிய பயணிகள் பஸ் Neoplan Jumbo -cruiser தான் இரண்டு அடுக்கு கொண்ட
இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 175 பயணிகள் பயணிக்கலாம்.


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-bus-1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:21


உலகின் மிக பெரிய பயணிகள் விமானம் Airbus A380 தான். இதில் ஒரே நேரத்தில் சுமார் 555 பயணிகள் பயணிக்கலாம்



உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-planeairbus-1உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Airbus-A380-test-center


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:22

உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல் MS Freedom of the Seas தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 4300 பயணிகள் பயணிக்கலாம்.உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-passengership-1

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-passengership-1




உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Freedom+of+the+Seas+Promenade
கப்பலின் 5 தளத்தின் ஒரு பகுதி.....


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:23


உலகின் மிக நீளமான பாலம் சீனாவின் Donghai Bridge தான் இதன் நீளம் சுமார் 32.5 கிலோ மீட்டர்கள்.




உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-longest-bridge-china-1
உலகின்
மிக அகலமான பாலம் ஆஸ்திரேலியாவின் Sydney Harbour Bridge தான். மொத்தம் 16
lanes of car traffic.....8 lanes in the upper floor, 8 in the lower
floor அமைந்துள்ளது.
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Sydney_harbour_bridge_at_night_australia
உலகின் மிக பெரிய விமான நிலையம் அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி (JFK) New York விமான நிலையம் தான்.
உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் 2089389596_94427ee380உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Jfk.plane



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:24

உலகின்
மிக பெரிய ஷாப்பிங் மால் (Shopping mall) சீனாவின் சாங்காய் நகரில்
அமைந்துள்ளது இது ஆறு அடுக்கு கட்டிடம் சுமார் 892,000 meter-square
அளவுடையது .


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-shdfdfopping-mall-



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 0:26

உலகின் மிகப்பெரிய அலுவலகம் (office complex) Merchandise Mart அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ளது.


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggest-office-complex-chicago-


உலகின் மிகப்பெரிய Indoor நீச்சல் குளம் கனடாவின் Edmonton நகரில் அமைந்துள்ளது. இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடையது.



உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Worlds-biggst-indoor-swimming-pool-


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 15 Jun 2011 - 13:22

நல்ல பகிர்வு நண்பன்


உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by kalainilaa Wed 15 Jun 2011 - 13:25

நன்றி தோழரே ,நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 13:35

சாதிக் wrote:நல்ல பகிர்வு நண்பன்
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 13:36

kalainilaa wrote:நன்றி தோழரே ,நன்றி .
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன் Empty Re: உலகில் மிகப் பெரியவைகள் சில விளக்கத்துடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum