Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
விஷம் அதிகம் உள்ள பாம்பை தன் உடலில் கொத்தச் செய்து அமெரிக்க பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் அலிடா ஸ்டாசி(56) என்ற பெண் வசித்து வந்தார். வீட்டிலேயே பண்ணை போல வைத்து பாம்புகளை வளர்த்து வந்தார்.
வீட்டின் ஒரு பகுதியில் தனி கூண்டு அமைத்திருந்தார். தினமும் பாம்புகளுக்கு தீனி போடுவார். 70க்கும் அதிகமான பாம்புகள் அங்கு இருந்தன. இந்நிலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கூண்டுக்குள் அவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.
தகவல் கிடைத்து பொலிசார் விரைந்து சென்றனர். தீனி போடுவதற்காக கூண்டுக்குள் சென்ற அவர் பாம்பு கடித்து இறந்ததாக பொலிசார் கூறினர்.
அவரது தோழிகளிடம் விசாரித்ததில் கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்தது தெரியவந்தது. "பிளாக் மாம்பா" என்ற பாம்பை தன் உடலில் கொத்தச் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டது பின்னர் தெரியவந்தது. அது கடுமையான விஷம் கொண்டது. தீண்டிய 20 நிமிடத்தில் இறந்து விடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
:!#: ஏன் அவாளுக்க என்ன நடந்தது :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
செத்துட்டாள் அவ்வளவுதான் :’|: :’|:மீனு wrote: :!#: ஏன் அவாளுக்க என்ன நடந்தது :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தொண்டு நிறுவனங்களிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட ஆண்கள்
» வயிற்றில் 1.83 மீட்டர் நீள பாம்பை சுமந்த பெண்
» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
» கண்அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பாதிப்பு
» தற்கொலை செய்து கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை....
» வயிற்றில் 1.83 மீட்டர் நீள பாம்பை சுமந்த பெண்
» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
» கண்அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பாதிப்பு
» தற்கொலை செய்து கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை....
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|