சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ் Khan11

2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ்

Go down

2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ் Empty 2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:34

10,000 துருப்புகள் இந்த ஆண்டில் வெளியேறவுள்ளதாக ஒபாமா அறிவிப்பு
2012 ஆம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து 33,000 அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்தார். இதன்படி 10,000 அமெரிக்க துருப்புகள் இந்த ஆண்டு இறுதியில் ஆப்கானில் இருந்து வெளியேறவுள்ளதோடு 2012 ஆம் ஆண்டு கோடை காலத்திற்கு முன்பு மேலும் 23,000 துருப்புகள் ஆப்கானில் இருந்து வாபஸ் பெறப்படும் என ஒபாமா குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டு படைகள் வரும் 2014 ஆம் ஆண்டு முழுமையாக வெளியேறவுள்ளது. இதில் அங்கு இருக்கும் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்த விசேட அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் வெளியிட்டார். வெள்ளை மாளிகையில் இது குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்போது ‘யுத்தத்தில் எமது பங்களிப்பை முடித்துக் கொள்கிறோம். இது ஆரம்பம்தான். ஆனால் முடிவு அல்ல’ என ஒபாமா குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்கத் துருப்புகள் நிலைகொண்டுள்ளன. இதற்காக அமெரிக்க அரசு வாரம் ஒன்றுக்கு 2 பில்லியன் டொலர்களை செலவு செய்கிறது. இது குறித்து அமெரிக்க கொங்கிரஸ் மற்றும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

ஆப்கானில் இதுவரை 1500 துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதோடு 12000 வீரர்கள் அளவில் காயமடைந்துள்ளனர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலேயே அமெரிக்க ஜனாதிபதி துருப்புகளை வாபஸ்பெறுவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் முதலாம் கட்ட வெளியேற்றம் இரண்டு படிமுறைகளில் இடம்பெறவுள்ளது. முதல் கட்டமாக 5000 துருப்புகள் இந்த பருவ காலத்தில் அமெரிக்கா திரும்பவுள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மேலும் 5000 துருப்புகள் நாடு திரும்பவுள்ளதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து 20,000 துருப்புகள் மற்றும் 3000 உதவி துருப்புகள் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் ஆப்கானில் இருந்து வாபஸ் பெறப்படவுள்ளது. எனினும் 2014 ஆம் ஆண்டு வரை எஞ்சிய 68000 அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஒபாமாவின் இந்த அறிவிப்பானது அமெரிக்க நிர்வாகம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமான படைகளின் வெளியேற்றம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மேலும் கூறியதாவது :

நாம் தலிபான்களிடம் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டோம். அதேபோன்று அவர்களது வலுவான தளங்களை ஆக்கிரமித்தோம். எமது கூட்டுப் படையினரும் அங்கு தமது பங்களிப்பை செய்தனர். இதனால் நாட்டின் உறுதித் தன்மையை அதிகரிக்க முடிந்தது.

ஆப்கானிஸ்தான் துருப்புகள் ஒரு இலட்சத்தை விடவும் அதிகரித்துள்ளது. சில மாகாணங்கள் ஆப்கான் துருப்புகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ளன. ஆப்கான் பாதுகாப்பு சேவைகளை அந்நாட்டு துருப்புகளிடம் கையளிக்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பராக் ஒபாமா குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ் Empty Re: 2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 9:34

2012 இல் 33,000 அமெரிக்கப் படை ஆப்கானிலிருந்து வாபஸ் W5-3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum