சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் Khan11

முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

2 posters

Go down

முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் Empty முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 29 Jun 2011 - 11:37

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் ஓவ்ஷோகல்பெர்க். 65 வயது முதியவரான இவர் கடந்த 25 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார்.
ஒருமுறை அல்லது இருமுறை அல்ல. 100 தடவை மருத்துவரை சந்தித்து அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டார். இருந்தும் நோய் குணமாகவில்லை.

இதை தொடர்ந்து அவரது வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் பல் குத்தும் குச்சி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மருத்துவர்கள் ஓபரேசன் செய்து வயிற்றுக்குள் இருந்த 6 சென்டி மீற்றர் நீளம் கொண்ட மரத்திலான பல் குச்சி அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அவரது வயிற்று வலி குணமாகி விட்டது. தற்போது வலி இன்றி நிம்மதியாக உள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் Empty Re: முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

Post by ஹம்னா Wed 29 Jun 2011 - 12:19

எப்படி அந்த குச்சி அவரின் வயிற்றினுள் சென்றது. முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் 224381 முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் 331844


முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum