சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Khan11

உண்மையான கவலை எத்தனை சதவீதம்?

4 posters

Go down

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Empty உண்மையான கவலை எத்தனை சதவீதம்?

Post by ஷஹி Wed 29 Jun 2011 - 16:12

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Ailment
எதற்கும் முயற்சி வேண்டும். முயற்சி செய்வதன் மூலம் வெற்றி தோல்வி கிடைப்பதைவிட ஒரு அனுபவம் உனக்கு கிடைக்கிறது. கவலை என்பது மனிதனை கொல்லும் வியாதி. உளவியல் நிபுணர்கள் சொல்வது 40 சதவிகித கவலை உண்மையானதே கிடையாதாம். 30 சதவிகிதம் கவலைகள் ஏற்கனவே நடந்த ஒன்றைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதால் வருவதாம்.

12 சதவிகித கவலை நமது உடல்நிலை பற்றி வருவதாம். 10 சதவிகித கவலை எதற்கு என்று தெரியாமலே வருவதாம். இவரது கணக்கு சரி என்றால் 8 சதவிகித கவலைதான் உண்மையான கவலையாம். முடியாது என்று நினைக்கும் விடயத்திற்காக வருத்தப்படுவதைவிட முடியக் கூடிய விடயத்திற்காக உனது சக்தியை வெளிப்படுத்தினால் வெற்றி வரும்.

கவலை என்பது ஆடும் நாற்காலி போன்றது என்று ஒரு ஞானி சொன்னது ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலி என்றாவது நம்மை கொண்டு சேர்த்திருக்கிறதா என்றால் இல்லை. அது போன்றுதான் நமது கவலையும். நம்மைச் சுற்றிலும் நடக்கக் கூடிய சின்ன சின்ன விடயங்கள் நம்மை மாற்றி அமைக்கும்.
எந்த ஒரு நதியும் படகினைக் கவிழ்ப்பதில்லை. அப்படகு வலுவில்லாது இருக்கும் வரை காலையில் எழும்போது அலாரத்தைக் கண்டு அலராமல் நமக்கு இன்று கிடைத்த வாய்ப்பு மணியோசை என்று எண்ணி (எதிர்மறை சிந்தனையாளர்கள் தான் அலாரம் என்று சிந்தித்து அலறுவர்களாம்) நமக்கு நாமே பேசி இன்று நமக்கு மகிழ்ச்சியான நாள் என்று சொல்லும் போது அரைத் தூக்கத்தில் உதிர்க்கப்படும் இந்த வார்த்தை முட்டாள்தனமாகத் தோன்றினாலும் நம்முடைய ஆர்வத்தின் அடிநாதமாக பயணிக்கக் கூடிய சக்தி படைத்ததாம்.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Empty Re: உண்மையான கவலை எத்தனை சதவீதம்?

Post by ஹம்னா Wed 29 Jun 2011 - 19:26

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? 480414 உண்மையான கவலை எத்தனை சதவீதம்? 517195


உண்மையான கவலை எத்தனை சதவீதம்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Empty Re: உண்மையான கவலை எத்தனை சதவீதம்?

Post by kalainilaa Wed 29 Jun 2011 - 21:53

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Empty Re: உண்மையான கவலை எத்தனை சதவீதம்?

Post by *சம்ஸ் Wed 29 Jun 2011 - 21:54

பகிர்விற்க்கு நன்றி ஷஹி தொடருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உண்மையான கவலை எத்தனை சதவீதம்? Empty Re: உண்மையான கவலை எத்தனை சதவீதம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum