சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை Khan11

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை

2 posters

Go down

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை Empty ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 12:37

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அன்னா ஹசாரே லோக்பால் விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை எந்த ஒரு நேரத்தையும் அவர் ஒதுக்கித் தரவில்லை. இதனால் ஹசாரே குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்யக்கூடாது. முக்கிய மாற்றங்கள் கொண்டு வருவது உள்ளிட்டவைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கிய பின்னர் மத்திய அரசு கையை பிசக்கி கொண்டது. இதனையடுத்து செய்ய வேண்டிய காரியங்களை செய்து தருகிறோம் என அரசு அடிபணிந்தது.

இன்னொரு பக்கம் கறுப்புப் பணம் கொண்டு வருவது தொடர்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த யோகாகுரு பாபா ராம்தேவை பொலிஸ் துணையுடன் மத்திய அரசு அடக்கி கொண்டது.

இந்த மசோதா தொடர்பான விவாதங்களை பகிர்ந்து கொள்ள வரும் 3ம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சியினர் ஆதரவு கேட்டு ஹசாரே முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.

சோனியாவை நேற்று சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஹசாரே. ஆனால் அவர் இவரை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கனவே ஹசாரே குழுவிடம் தெரிவித்து விட்டோம்.

இதற்கிடையில் இந்த சந்திப்பு தேவையற்றது என கருதுவதாக காங்கிரஸ் வட்டாரம் கூறுகிறது. சோனியா அதிகரித்த வேலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை Empty Re: ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை

Post by kalainilaa Fri 1 Jul 2011 - 12:54

ஹசாரே!இவருக்கு முன்பு நல்ல பெயர் இருந்தது !
இப்போது குறைந்தது போல ஒரு தோற்றம் .இதானால் தான் சோனியா சந்திக்காமல் இருக்கலாம் ,ஊழலை அதிகம் செய்வது செய்து வந்தது காங்கிரசு தானே .இதானால் ஏன் சந்திக்கணும் என்று கூட இருக்கலாம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை Empty Re: ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 13:00

kalainilaa wrote:ஹசாரே!இவருக்கு முன்பு நல்ல பெயர் இருந்தது !
இப்போது குறைந்தது போல ஒரு தோற்றம் .இதானால் தான் சோனியா சந்திக்காமல் இருக்கலாம் ,ஊழலை அதிகம் செய்வது செய்து வந்தது காங்கிரசு தானே .இதானால் ஏன் சந்திக்கணும் என்று கூட இருக்கலாம் .
:,”,: :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை Empty Re: ஹசாரேயை சந்திக்க சோனியாவுக்கு நேரம் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum