சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம் Khan11

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்

2 posters

Go down

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம் Empty லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 13:02

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம்
ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்
லிபியாவின் கிளர்ச்சிப்படை கட்டுப்பாட்டு பகுதியில் விமானங்கள் மூலம் ஆயுதங்களை கொட்டியதாக பிரான்ஸ் இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மாத ஆரம்பப் பகுதியில் இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக பிரான்ஸ் இராணுவ அதிகாரிகளின் பேச்சாளர் கொலொனல் தியரி பர்காட் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரைபல் துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் கொட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக பிரான்ஸிலிருந்து வெளியாகும் பிகாரோ நாளிதழ் மற்றும் ஏ. எப். பி. செய்திச் சேவை பிரான்ஸ் இராணுவம் லிபிய கிளர்ச்சிப்படை பகுதிக்கு பல தொன் ஆயுதங்களை கொட்டியதாக செய்தி வெளியிட்டிருந்தது. கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நபூசா மலைத்தொடர் பகுதியிலேயே இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டுள்ளன. நபூஸா மலைத்தொடர் லிபிய தலைநகர் திரிபோலுக்கு தென்பகுதியில் 100 மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் இராணுவத்தின் இந்த செயலுக்கு ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“யார் இந்த ஆயுதத்தை கொடுத்தார்கள் என்பது இங்கு பிரச்சினையல்ல. இந்த அயுதம் யாரிடம் செல்கிறது என்பதுதான் பிரச்சினை. ஏற்கனவே அல்கொய்தா அமைப்புக்கு ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக எமக்கு தகவல் வந்துள்ளது” என ஆபிரிக்க யூனியன் ஆணையாளர் ஜீன் பின்ங் குறிப்பிட்டுள்ளார். ஆபிரிக்க யூனியன் மாநாடு மலாபோவில் நேற்று ஆரம்பமானது. அதில் கலந்துகொள்ள வருகை தந்த ஜீன் பின்ங் இந்த கண்டத்தை வெளியிட்டார்.

அத்துடன் இவ்வாறு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவது ஆபிரிக்க நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்ட அவர், சோமாலியா போன்று லிபியாவிலும் சிவில் யுத்தம் ஒன்று ஏற்படும் ஆபாயம் உள்ளது என்பதோடு அனைத்து பக்கங்களிலும் இது அச்சுறுத்தலாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் இராணுவம் ஆயுதங்களை கொட்டிய நபூஸா பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தாலும் அங்கிருந்து தலைநகர் திரிபோலிக்கச் செல்லும் பிரதான பாதை அமைந்துள்ள கர்யான் பகுதி தொடர்ந்து கடாபி ஆதரவு படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் கிளர்ச்சிப் படைக்கு ஆயுதம் விநியோகித்ததானது 1973 ஆம் ஆண்டு ஐ. நா. தீர்மானத்துக்கு முரணான செயல் என சர்ச்சை கிளம்பியுள்ளது. நேட்டோ இராணுவம் லிபிய மக்களை காப்பதற்காகவே செயற்படுகிறது. இந்நிலையில் ஆயுதங்களை விநியோகிப்பது எவ்வளவு தூரம் சட்ட ரீதியானது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனினும், லிபிய இராணுவத்தின் அச்சறுத்தல் இருக்கும் கிளர்ச்சியாளர் பகுதிக்கே நாம் ஆயுதங்களை விநியோகித்ததாக பிரான்ஸ் இராணுவ பேச்சாளர் ஒருவர் ஏ. எப். பிக்கு தெரிவித்துள்ளார்.

“நாம் மனிதாபிமான உதவிகளாக உணவு, நீர் மற்றும் மருத்துவ பொருட்களை கிளர்ச்சியாளர் பகுதிக்கு வினியோகித்தோம். இதன்போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை போட்டோம். பொது மக்களின் தற்பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என அந்த இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம் Empty Re: லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்

Post by kalainilaa Fri 1 Jul 2011 - 13:08

இதுக்கு பெயர் என்ன .தீவரவாதம் இல்லையா ?

மனித நேயம் அற்றவர்கள் இவர்கள்.அடுத்த நாட்டின் தலையிட இவர்கள் யார் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம் Empty Re: லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 13:16

kalainilaa wrote:இதுக்கு பெயர் என்ன .தீவரவாதம் இல்லையா ?

மனித நேயம் அற்றவர்கள் இவர்கள்.அடுத்த நாட்டின் தலையிட இவர்கள் யார் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம் Empty Re: லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum