சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Khan11

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

+4
*சம்ஸ்
இன்பத் அஹ்மத்
நண்பன்
abuajmal
8 posters

Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by abuajmal Sat 2 Jul 2011 - 22:03

அன்புச் செல்வங்களுக்கு...."

அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.



எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?

என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.

3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.

4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?

மலக்குகள்

5 . உனது நபியின் பெயர் என்ன?

எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.

6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?

எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.

7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?

'
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.

8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?

எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.

9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?

நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.

10 . உன் வேதத்தின் பெயர் என்ன?

என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ்..............
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 22:52

மிக மிக அருமையான ஒரு திரி துவங்கி உள்ளீர்கள் உறவே தொடருங்கள் கடைசி வரை உங்களுடன் பயணிக்க நாங்கள் உள்ளோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by abuajmal Sun 3 Jul 2011 - 14:01

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 517195 சகோ.
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by இன்பத் அஹ்மத் Sun 3 Jul 2011 - 14:04

உங்கள் ஆக்கங்களுக்கு எனது பாராட்டுக்கள்
தொடருங்கள்.. :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by *சம்ஸ் Sun 3 Jul 2011 - 14:09

தொடரட்டும் உங்களின் பணி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 16:00

அருமையான தொடர் சகோ தொடருங்கள்


அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by Atchaya Sun 3 Jul 2011 - 17:02

நமது தளத்தில், இலக்கிய, ஆழ்ந்த நுட்பம் வாய்ந்த ஆன்மீக விஷயங்கள் வர ஆரம்பித்து விட்டன. திருந்தாத நண்பர்களும் திருந்தி, இறை நேயத்தோடு, இறை கொள்கைகளை,தம் வாழ்வில் கடைபிடிக்க .....நமது படைப்புகள் சிறு துளியாவது பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹாட்ஸ் ஆப். :,”,:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 17:09

mravi wrote:நமது தளத்தில், இலக்கிய, ஆழ்ந்த நுட்பம் வாய்ந்த ஆன்மீக விஷயங்கள் வர ஆரம்பித்து விட்டன. திருந்தாத நண்பர்களும் திருந்தி, இறை நேயத்தோடு, இறை கொள்கைகளை,தம் வாழ்வில் கடைபிடிக்க .....நமது படைப்புகள் சிறு துளியாவது பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹாட்ஸ் ஆப். :,”,:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by சிறாஜ் Sun 3 Jul 2011 - 17:13

நண்பருக்கு நன்றி நல்ல தொடர் தொடருங்கள் ##* :”@:

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by ஹம்னா Sun 3 Jul 2011 - 20:01

உங்களின் புதிய முயற்ச்சிக்கு எனது பாராட்டுக்கள் அண்ணா. :!+: ##* ://:-: :”@:


அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by abuajmal Wed 6 Jul 2011 - 11:13

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 517195 அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 517195 அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1 Empty Re: அன்புச் செல்வங்களுக்கு..பாகம் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum