சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Khan11

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

4 posters

Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 21:36

உடற்பயிற்சி தளம் வந்துவிட்டது
உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_16

ஆரோக்கியமான உடலில் நோய் நெருங்காது என்பது பழமொழி. அந்த வகையில் நம் உடலை
கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுவது தான் உடற்பயிற்சி.
உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_22
உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல நேரம் இல்லையா இனி கவலை வேண்டாம், இருக்கும் இடத்தில் இருந்து உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 21:37

.உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_24

மனித உடலை சரியான முறையில் உடற்பயிற்சி மூலம் பழக்கப்படுத்தி மிடுக்கான உடலையும் நோய் இல்லாத வாழ்வையும் பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இருந்தும் நாம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததற்கு காரணம் நேரமின்மை தான். ஆனால் இனி நேரம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆம் எப்போது வேண்டுமானாலும் உடற்பயிற்சி பற்றிய தகவல்களை நமக்கு வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் உதவுகிறது.
உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_18

இத்தளத்திற்கு சென்று உடற்பயிற்சியின் அடிப்படை வீடியோவை ஒவ்வொன்றாக இலவசமாக பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் தனித்தனி உடற்பயிற்சியை நமக்கு அளிப்பதாக உள்ளது.


உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 21:38

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_26

இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும், இந்த பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன் என்ன என்பது வரை அத்தனை தகவல்களையும் துல்லியமாக கொடுக்கின்றனர்.
உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_25

குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும், ஒல்லியாக இருப்பவர்கள் சற்று குண்டாகவும் எந்த விதமான உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பதைக்கூட எளிதாக தெரிந்து கொள்ளலாம்.


உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 21:38

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_15

நமக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போது இது போன்ற வீடியோக்களை பார்த்து அடிப்படை உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_14
ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களும் தங்கள் உடலை அழகாக வைத்துக்கொள்ள பல உடற்பயிற்சிகளையும் இத்தளம் வீடியோவுடன் சொல்லிக் கொடுக்கிறது.உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_20
உடற்பயிற்சி தளத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Fitness_21


உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by kalainilaa Tue 5 Jul 2011 - 21:46

##* :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by மீனு Tue 5 Jul 2011 - 21:58

நன்றி சாதிக் எனக்கும் பயனுள்ளதாக அமைந்தது :{:*):
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by rinos Tue 5 Jul 2011 - 21:58

##* :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??..... Empty Re: உடற்பயிற்சி நிலயத்திற்கு செல்ல நேரமில்லையா??.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum