சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Khan11

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

5 posters

Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 7:31

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Gandhi%20azahiri

மதுரை அருகே உத்தங்குடி நாகர் ஆலயத்தைச்சேர்ந்த பூசாரி சுப்பிரமணிய அய்யர் முதல்வரின் தனிபிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.


அப்புகாரில், ‘’உத்தங்குடி நாகர் ஆலயத்திற்கு சொந்தமான தர்ம சாஸ்தன டிரஸ்ட்டுக்கு நாகேந்திர அய்யர் என்பவர் 1936ம் ஆண்டு 23 ஏக்கர் நிலத்தை வழக்கினார்.


அப்போது இந்த நிலத்தை யாருக்கும் விற்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்கலாம் என்று போலியாக ஆவணம் தயார் செய்யப்பட்டது.



அதன் பிறகு கோவையை சேர்ந்த லாட்டரி ஏஜெண்ட் மார்ட்டின் என்பவர் பத்திரத்தை அவர் பெயரில் பதிவு செய்தார். அதன் பிறகு முன்னாள் திமுக அமைச்சர் அன்பழகனின் உறவினர் சுகுமாறன் என்பவருக்கு பவர் பத்திரம் மாற்றி தரப்பட்டது.

இந்நிலையில் தயா சைபர் பார்க் நிர்வாக இயக்குநர் காந்தி அழகிரி பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த இடம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலி ஆவணம் தயார் செய்து விற்கப்பட்டுள்ளது.


50 கோடி மதிப்பிலான இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானதாகும். எனவே அதனை மீண்டும் கோவிலுக்கு மீட்டுத்தர வேண்டும்’’ என்று கூறப்படுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by யாதுமானவள் Wed 6 Jul 2011 - 7:46


கருணாநிதியின் மனைவி ஊழல் பண்ணும்போது azhagiri மனைவி மோசடி பண்ணினதுல என்ன பெரிய வியப்பு ?

இதெல்லாம் Hereditary Problem ... ஒண்ணும் பண்ணமுடியாது ...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by Atchaya Wed 6 Jul 2011 - 8:23

சகோதரி யின் கருத்து அருமை.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by யாதுமானவள் Wed 6 Jul 2011 - 8:33

mravi wrote:சகோதரி யின் கருத்து அருமை.

நன்றி ரவி! :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by நண்பன் Wed 6 Jul 2011 - 13:38

எப்படியெல்லாம் மக்கள ஏமாற்றுகிறார்கள் கொடூரன்மார்கள் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by sadir Wed 6 Jul 2011 - 17:23

##* :”@:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 17:53

நன்றி நண்பர்களே


மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார் Empty Re: மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» பணம் பெற்றுத்தருவதாக மோசடி; பவர் ஸ்டார் மீது மேலும் ஒருவர் புகார்
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum