சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி. Khan11

வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி.

Go down

வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி. Empty வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி.

Post by *சம்ஸ் Tue 21 Dec 2010 - 20:47

இந்தப் பரந்த உலகத்தினில் எமக்குத் தெரியாமல் எத்தனை விசயம் பரந்து கிடக்கிறது. எப்போதோ ஒரு நாள் ஒரு நண்பன் கேட்டான் “வாழைப்பழத்தில் கதிர்வீச்சு (radiation) இருக்குதாமே உனக்குத் தெரியுமா தெரிந்தால் எழுதேன்” என்றான். ஆனால் எனக்கும் அவன் நிலமை தான் இப்படிக் கேட்ட விசயமே தவிர பெரிதாய் அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கையில் எப்படி எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன் (விஞ்ஞானியே பரிசோதனை முடித்து விட்டீரா..?? முடிவை காட்டென்றால் நான் என்ன செய்ய). ஆனால் கொஞ்சமாய் தெரிந்ததை சொல்லுறேனுங்க.
வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி. Banana3
பல தாவரப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கிறது எனக் கண்டபிடிக்கப்பட்டாலும் அதிலே நாங்கள் அதிகமாக அறிந்திருப்பது வாழைப்பழம் மட்டுமே ஆகும். சாதாரணமாகவே வாழைப்பழத்தில் பொட்டாசியம் (K-40)அதிகமாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் இயற்கை பொட்டாசியம் (அண்ணளவாக 0.0117%) தான் இதன் கதிர் வீச்சுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு கிலோகிராம் வாழைப்பழத்தில் 3520 பிகோகியுறிஸ் (3520 picocuries per kg) என்ற அளவில் கதிர்வீச்சு இருக்கிறது. இது பாலில் ஒரு லிற்றருக்கு 20 பிகோகியுறிஸ் (20 picocuries/liter) என்ற அளவில் இருக்கிறது
வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி. Kidney+beens

வாழைப்பழத்தை விட அவரை, சூரியகாந்தி விதை, சோளம் போன்றவற்றிலும் காணப்படுகிறது. முக்கியமாக பிறேசில் கச்சானில் 12,000 picocuries per kg என்ற அளவில் இருக்கிறது.


வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி. >Brazil_nut_DSC05477

என்னடா இவன் இப்படி வெருட்டிவிட்டுப் போகிறானே இதை இனி சாப்பிடக் கூடாதா என நினைக்காதிங்க இதை விட பன்மடங்கு கதிர்வீச்சுக் கூடிய சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நகரத்தை அக்கிரமித்திருக்கும் தொலைத்தொடர்பு கோபுரங்களே பலமடங்கு கதிரை வெளிவிடக் கூடியது. அவற்றுடன் ஒப்பிடும் போது இவை எல்லாம் சாதாரணம் தான்.
சரி தானே என்று நான் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டால் முண்டியடித்துக் கொண்டு வந்தடுவாங்கப்பா அதால தான் கீழே ஒரு காணொளி கொடத்திருக்கிறென் அதிலே பார்த்தால் இதன் ஆதாரம் தெரியும். இதில் நடக்கும் சம்பவத்திற்கு இரண்டு பொருட்களிடையேயும் இருக்கும் கதிர்விச்சு காரணமாக இருக்கலாம்.
இது வரை நாளும் வன்னிக் கண்டுபிடிப்புக்களை எழுதிக் கொண்டிருந்தவன் நீண்ட நாளாக ஒரு கண்டுபிடிப்புமே எழுதவில்லை. அத்துடன் அறிவியலை அதிகமாக விரும்பும் நான் பல காலமாக அறிவியல் பதிவு ஒன்றுமே எழுதவில்லை என்றொரு குறையும் இருக்கிறது சரி இதை பதிவாக்குவோம் என நினைத்தேன் போடுகிறேன். இது சம்பந்தமான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

எங்க ஊர் கோயிலில் நாலு முள வேட்டியுடன் ஒய்யாரமாய் போன என்னை அம்புட்டு பொம்புளையளுக்கு நடுவில வழுக்கிவிழ வைத்த வாழைப்பத்திற்கு (இல்லை தோலுக்கு) ஆப்பு வைத்த எனக்கு ஒரு வாக்கு வைக்க முடியுமா..??






உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum