சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன் Khan11

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்

2 posters

Go down

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன் Empty ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 8:05

திருப்பூர்: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி முழுமையாக செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தை விரைவில் செயல்படுத்தவும், தேவையான இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவவும் பல்வேறு மாவட்டங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான ஆய்வுகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஓர் அறையிலேயே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்திட முடிவு செய்யப் பட்டது.

ஆய்வைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேபிள் டிவி தொழிலில் நிலவி வரும் தனி நபர்களின் ஆதிக்கத்தை ஒழித்திட அரசு கேபிள் டிவி கழகம் துவங்கப்பட்டது. இதன்மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்குவதே அரசின் நோக்கம்.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு கேபிள் டிவியை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் எத்தனை கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது என்பது ஆய்வின் மூலம் முடிவு செய்யப்படும். கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தவுடன் மாவட்டந்தோறும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை வரவழைத்து அரசு கேபிள் டிவி வினியோகிக்கப்படும்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தைச் செயல்படுத்தும் ஆபரேட்டர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களும் குறைந்த விலையில் கேபிள் டிவி பார்க்க வழிவகை ஏற்படுத்தப்படும்," என்றார்.

Thats Tamil
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன் Empty Re: ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்

Post by sikkandar_badusha Fri 8 Jul 2011 - 9:07

ஆஹா வந்துவிட்டது அரசு கேபிள் டிவி, இனிமேல் ஆளும் அரசியல் கட்சியின் விளம்பரங்களுக்கு நடுவே இடைவேளை நேரங்களில் தொலைக்காட்சி நிகழ்சிகளை காணலாம்,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன் Empty Re: ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 9:12

இடையிலாவது நிகழ்ச்சிகள் பார்க்கலாமில்ல?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன் Empty Re: ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum