சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

படிக்க மறந்த கடைசிப் பாடம் Khan11

படிக்க மறந்த கடைசிப் பாடம்

+4
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
gud boy
8 posters

Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by gud boy Fri 8 Jul 2011 - 10:02

படிக்க மறந்த கடைசிப் பாடம்


இப்பாடத்தில் முதல்கோணல் முற்றும் கோணலல்ல! முடிவுக்கோணலே முழுகோணல்!
இத்தேர்வில் தவறியோர் மறுதேர்வு எழுத அணுமதியில்லை
மறு நுழைவுக்கும் வழியும் இல்லை.
கை பிசைந்து நிற்கும் அவலநிலை.
வாழ்க்கையின் வெளிச்சத்திலிருந்தவர்களுக்கு வாழ்க்கையே இருட்டாகி போன நிலை,
உதவியற்ற உதவாக்கரை நிலை
நிலைதடுமாறிப்போன நிலை.
நிலையென்று நினைத்தமைக்காக
நித்தம் வருந்துகின்ற நிலை.
இந்த இழிநிலைபற்றி யாரும் சொல்லவில்லையே என அங்கலாய்க்க முடியாத நிலை.
வருத்தப்பட்டும் தவிர்க்க வழியில்லா நிலை
மேலும் வருத்தப்பட்டும் ‘’முடிவு’’ தேடமுடியா நிலை
மொத்தத்தில் எந்தவழியும் இல்லாநிலை
இழிநிலை.
இந்நிலை.?
நிலைதடுமாறியோருக்கு கண்டிப்பாக வரும் நிலை
என்னதான் செய்வது?
செய்யலாமே நிறைய.......
தற்போதைய உன்வாழ்க்கைதான் மறு[மை]வாழ்வுக்கு
மருந்து
பரிகாரம்.
பலன்.
முன் ஜாக்கிரதை.
படிப்பு
பாடம்
எல்லாம்.
ஆம் அனைத்தும் குர்ஆனில் சொல்லப்பட்டதுதானே
எங்கே சென்று இருந்தாய் நீ
மறந்தாய்
மறக்கப்படுகிறாய்
மறுத்தாய்
மறுக்கப்படுகிறாய்
படித்த கட்டுரைகளுடன் குர் ஆன் வசனத்தை ஒப்பிட்டு பார்
வாழ்க்கை பாடத்தில் வழுக்கிவிழுந்தவர்கள்
மகிழ்ச்சியைதேடி அதை தொலைத்தவர்கள்
பலனென்று எண்ணி படுகுழியில் விழுந்தவர்கள்
உதவி செய்ய ஆளிருந்தும் உதவி பெறமுடியாதவர்கள்
மொத்தத்தில் தப்புக்கணக்கு போட்டவர்கள்
உன் குரல் கூட கூப்பாடாய் அல்லவா மொழியப்படுகிறது.
காலம் கடந்த ஞானம்.
இறைவனிடம் இப்போதாவது வேண்டிக் கொள்!
தேர்வாக வழி பிறக்கும்...
இறைவன் நாடினால்???
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 10:47

நிச்சயம் இறைவன் நேர்வழி காட்டுவான்

சிந்திக்க வேண்டிய விடயம்

பகிர்வுக்கு நன்றி சகோ


படிக்க மறந்த கடைசிப் பாடம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 11:01

உதவி செய்ய ஆளிருந்தும் உதவி பெறமுடியாதவர்கள்
மொத்தத்தில் தப்புக்கணக்கு போட்டவர்கள்
உன் குரல் கூட கூப்பாடாய் அல்லவா மொழியப்படுகிறது.
காலம் கடந்த ஞானம்.
இறைவனிடம் இப்போதாவது வேண்டிக் கொள்!
தேர்வாக வழி பிறக்கும்...
இறைவன் நாடினால்???

##* :”@: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 11:05

அனைவருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by abuajmal Fri 8 Jul 2011 - 11:10

சகோ. அருமையான விஷயம் மிக அழகாக சொல்லியிருக்கிறீகள் நன்றி ! " நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 13:27

abuajmal wrote:சகோ. அருமையான விஷயம் மிக அழகாக சொல்லியிருக்கிறீகள் நன்றி ! " நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by Atchaya Fri 8 Jul 2011 - 14:38

இறைவனை மறந்தேன். துன்பப்பட்டேன். உணர்ந்துகொண்டேன் இனி உன்னை விடமாட்டேன். எதிலும் எப்போதும் எல்லாவற்றிலும் எனக்கு தோல்வி என்று ஒன்றில்லை. நீயே என்னுடன் இருக்கையில் நான் எங்கே உன்னை மறக்க...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 16:25

மிகவும் சிறந்த பகிர்வு.
சீர்கேடான வழியில் சென்றோருக்கு, சென்று கொண்டிருப்போருக்கு
சீரான வழியில் செல்வதற்க்கான ஓர் வழிகாட்டல் இது.
நன்றி ஐயா.


படிக்க மறந்த கடைசிப் பாடம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

படிக்க மறந்த கடைசிப் பாடம் Empty Re: படிக்க மறந்த கடைசிப் பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum