சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khan11

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

+14
ஹம்னா
ஷஹி
mdkhan
யாதுமானவள்
kalainilaa
நண்பன்
ஹாசிம்
MB,Fahim
மீனு
இன்பத் அஹ்மத்
பர்வின்
*சம்ஸ்
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 15:19

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
உண்மையான நண்பர்களின் அரவணைப்புடன்
எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி மனம்விட்டுக்
கலந்துறவாடி மகிழ்ந்திருக்கும் எமது
சேனைத் தமிழ் உலா
தமிழ் forum வலயத்தளங்களில் முதலிடம்பிடித்து
நட்பால் உயர்ந்து நட்புக்கு தளமமைத்திருக்கிறது
இந்த இடத்தினை அடைந்து கொள்வதற்கு
ஒத்துழைத்த அத்தனை நண்பர்களுக்கும்
கருத்துரை வழங்கி சிறப்பித்த பெருந்தகைகளுக்கும்
இன்னும் தொடர்கின்ற எம் தோழர்களுக்கும்
அன்புநிறைந்த நன்றிகளைத்தெரிவித்து
சேனைத் தமிழ் உலா
இன்னும் பல சாதனைகள் படைத்திட
என்றும் நட்போடு மகிழ்ந்து தொடர்ந்திடுவோம்
வாழ்த்துகள் நன்றிகள் பாராட்டுகள்

அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறது
சேனைத் தமிழ் உலா

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  66

Last edited by சாதிக் on Sat 9 Jul 2011 - 13:26; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by ஜிப்ரியா Fri 8 Jul 2011 - 15:35

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
சேனை முதல் இடம் பெறுவதென்பது மிகவும் சந்தோஷமான விடயம்..இதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை..மனம் திறந்து பேசுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை..இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளும் இருக்கவில்லை.அதனால் இன்று முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை..மட்டற்ற மகிழ்சி அடைகிறேன் இன்று..
வாழ்க சேனை...
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 15:46

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Vvvv10

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by பர்வின் Fri 8 Jul 2011 - 16:05

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் சேனைக்கு வாழ்த்துகள் இதே போல் இன்னும் பல சாதனைகள் படைத்திடட்டும்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by இன்பத் அஹ்மத் Fri 8 Jul 2011 - 16:06

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
சேனை தமிழ் உலா
என்றும் எம் வாழ்வின் உலா
உறவுகளின் பொழுது போக்காய்
மாணவர்களின் கல்வித் தகவலாய்
உளம் மகிழ வைக்கும்
சேனை தமிழ் உலா
இன்று முதலாம் இடமாய்
ஜொலிக்கின்றது.

என்றும்
வாழ்க சேனை தமிழ் உலா

அன்புடன்
அப்துல் றிமாஸ்.

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 16:08

ஜிப்ரியா wrote:சேனை முதல் இடம் பெறுவதென்பது மிகவும் சந்தோஷமான விடயம்..இதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை..மனம் திறந்து பேசுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை..இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளும் இருக்கவில்லை.அதனால் இன்று முன்னிலையில் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை..மட்டற்ற மகிழ்சி அடைகிறேன் இன்று..
வாழ்க சேனை...

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இணைந்து அன்பினை பகிரும் போது இங்கு கட்டுபாகள் வேண்டும் என்ற நிற்பந்தனைகள் தேவை இல்லை.
நமக்கு சேனை என்பது நமது வீடு நாம் எல்லாம் அதில் அங்கத்தவர்கள்
அண்ணன் தம்பி அக்கா
தங்கை என்று இருக்கும் போது நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று வரையரையை முன்வைக்க தேவை இல்லை
என்றும் நட்பாய் பயணிக்கலாம்
வாழ்க சேனை தமிழ் உலா வளர்க நம் நட்பு .
சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  2737039178 சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  2737039178 சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  2737039178 சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  2737039178

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by மீனு Fri 8 Jul 2011 - 16:18

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
நானும் சேனை தமிழ் உலாவில் இணைந்திருப்பது
எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி
உங்களுடன் நட்பாய் பயணிப்பேன்
இது உறுதி
நன்றி மீனு
சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  2737039178
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by MB,Fahim Fri 8 Jul 2011 - 16:47

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim

இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart
MB,Fahim
MB,Fahim
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 16:49

MB,Fahim wrote:என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim

இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart

மிக்க மகிழ்ச்சி பாஹிம் தொடருங்கள் சேனையுடன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by ஹாசிம் Fri 8 Jul 2011 - 16:55

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
மனம் மகிழ்கிறது
நட்பின் உத்வேகத்துக்கு ஓர் அடையாளம்
சேனை என்பதை உணரச்செய்கிறது
வேகமான வளர்ச்சி
இன்று முதலிடம் கண்டதை
பெருமனதுடன் வாழ்த்துகிறேன்
நன்றிகள் அனைவருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by MB,Fahim Fri 8 Jul 2011 - 16:58

சாதிக் wrote:
MB,Fahim wrote:என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim

இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart

மிக்க மகிழ்ச்சி பாஹிம் தொடருங்கள் சேனையுடன்

நன்றி சாதிக் என்ன்றும் உங்களுடன் fahim[code]
MB,Fahim
MB,Fahim
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 17:00

MB,Fahim wrote:என்றும் உங்களுடன் அலேவிள்ள நட்புடன் fahim

இப்பெடிக்கு உங்கள் தொழேன்
பஷீர் பாஹிம் :!@!: #heart
வாருங்கள் பாஹிம் இணைந்திருங்கள் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by ஹாசிம் Fri 8 Jul 2011 - 17:01

பாஹிம் உங்களை இங்கு காண மகிழ்ச்சியாக இருக்கிறது
எப்படி நலமாக இருக்கிறீர்களா
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 17:17

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish
வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும்,
அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
தோழர்களை சேரும்

.சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Pohartocici
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 17:23

kalainilaa wrote:
வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும்,
அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
தோழர்களை சேரும்

.சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Pohartocici
மாஸ்டரையும் சேரும் வாருங்கள் மாஸ்டர் நட்போடு பயணிப்போம் @. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 18:52

நண்பன் wrote:
kalainilaa wrote:
வெற்றி மீது வெற்றி வந்து எம்மைச் சேரும்,
அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்
தோழர்களை சேரும்

.சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Pohartocici
மாஸ்டரையும் சேரும் வாருங்கள் மாஸ்டர் நட்போடு பயணிப்போம் @. @.
@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 9:31

மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...

[b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Sat 9 Jul 2011 - 9:47; edited 2 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by mdkhan Sat 9 Jul 2011 - 9:38

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish

mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 9:40

யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...

[b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்

மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களை அடைந்த சேனையுடன் நானும் இருப்பதைக்கண்டு
தமிழின் ஆர்வம் தமிழுக்கான பணி என தன்னை அர்ப்பணித்த மிகப்பெரும் புரட்சிக்கவிஞராக வலம் வரும் உங்களை அடைந்ததில் சேனைக்கென்றும் பெருமையே
வாழ்த்த வரிகளில்லை அக்கா
உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றும் இவ்வாறே இணைந்து எம் பயணம் சிறக்கட்டும்
நன்றிகள் உங்களுக்கும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 9:43

mdkhan wrote:சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish

வாவ் அட்டகாசமான வாழ்த்துமடல்
போட்டோ சோப் கலையில் சிகரம் தொடும் தோழரின்
மனம் திறந்த வாழ்த்தில் சேனை என்றும் மகிழ்கிறது
என்றும் பயணிப்போம் வெற்றிகளோடு நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 9:47

யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...

[b]வாழ்த்துக்கள் பல்லாயிரம் ![/b]

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்
இந்த வாழ்த்து மடலை நான் படித்துக்கொண்டே இருந்தேன்
நண்பா எழுதியவங்களுக்கு ஒரு நன்றி வேண்டாமா ?
என்னுள் எழுந்த கேள்வி இது

இந்த கவிதை வாழ்த்து மாலைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது கோடி கொடுத்தாலும் அன்பை வாங்க முடியாது ஆனால் இங்கு நாங்கள் ரூபாய் சிலவில்லாமல் அன்பால் அன்பை வெல்கிறோம் நட்பால் இணைந்து உலகை வெல்கிறோம்

நானும் ஒரு வழப்போக்கனாக வந்தேன் இங்கு தஞ்சம் புகுந்தேன்
மகிழ்வோடு பயணிக்கிறேன் யாதுமானவள் அக்காவும் எங்களோடு பயணிக்கும் போது இன்னும் மகிழ்வாக உள்ளது உங்கள் வாழ்த்து மாலைக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா என்றும் இணைந்திருப்பொம் நட்போடு பயணிப்பொம்
நன்றியுடன்
நண்பன்
#heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 9:50

mdkhan wrote:சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Khanwish

என் அன்பு உடன் பிறப்பே உங்கள் வாழ்த்து அட்டை பெற்றதும் நான் அடைந்த சந்தோசம் அதற்கு அளவே இல்லை உங்கள் அன்பும் நட்பும் எங்களுக்கு நிலைத்திருக்க இறைவன் துணை புரியட்டும் என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 10:09

சாதிக் wrote:
யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்

மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களை அடைந்த சேனையுடன் நானும் இருப்பதைக்கண்டு
தமிழின் ஆர்வம் தமிழுக்கான பணி என தன்னை அர்ப்பணித்த மிகப்பெரும் புரட்சிக்கவிஞராக வலம் வரும் உங்களை அடைந்ததில் சேனைக்கென்றும் பெருமையே.

வாழ்த்த வரிகளில்லை அக்கா

உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றும் இவ்வாறே இணைந்து எம் பயணம் சிறக்கட்டும்
நன்றிகள் உங்களுக்கும்

உங்கள் மகிழ்ச்சி கண்டு நான் மேலும் மகிழ்கிறேன். ...

நன்றி சாதிக்!
உண்மையிலேயே சேனையின் சாதனை என்னை இங்கு இவ்வளவு ஈடுபாட்டுடன் இணைத்துக் கொள்ளுமளவிற்கு மாற்றியதுதான்.

20 வருடங்களாக 24 மணிநேரமும் கணினியில் இன்டர்நெட் உபயோகத்துடனே இருக்கும் எனக்கு... எத்தனையோ Forum த்தின் அறிமுகம் உண்டு. ஆனால் எதிலும் என்னை அடைத்துக்கொள்ள விரும்பாதவள். அதையெல்லாம் மீறி இங்கு நான் இணைந்ததற்கு முக்கிய காரணம்.... சேனையின் நிர்வாக உறுப்பினர்களின் உயர்ந்த குறிக்கோள். சாதிக்க வேண்டுமென்ற வெறி... நியாயமான முறையில்.... அன்பான முறையில்... அனைவரின் ஒற்றுமையை கவசமாக்கி உழைக்கும் செயற்பாடுகளின் அலாதி....

இப்படியான ஒரு குழுவில் இணைந்திருப்பதில் எனக்குப் பெருமையே!

அன்பு மட்டும் போதாதது... அறிவு வேண்டும்... அன்பு என்பது அறிவுடன் சார்ந்த ஒன்று! இது அறிவு சார்ந்த குழு!

அறிவையும் ஒற்றுமையையும் இன்னும் வளர்த்து வெற்றியுடன் பயணிப்போம்...

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by யாதுமானவள் Sat 9 Jul 2011 - 10:16

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளின் அயராத உழைப்பும் , லட்சியத்தை எட்டவேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடனும் ஒற்றுமையையும் அன்பையும் ஒருசேர கோர்த்து நல்வழியில் சென்று கொண்டிருக்கும் சேனைத் தமிழ் உலா இன்னும் பல சாதனைகளை அடையவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

இந்த மகிழ்ச்சியில் சேனைக்கு ஒரு கவிதை என் பரிசாக...

சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்
இந்த வாழ்த்து மடலை நான் படித்துக்கொண்டே இருந்தேன்
நண்பா எழுதியவங்களுக்கு ஒரு நன்றி வேண்டாமா ?
என்னுள் எழுந்த கேள்வி இது

இந்த கவிதை வாழ்த்து மாலைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது கோடி கொடுத்தாலும் அன்பை வாங்க முடியாது ஆனால் இங்கு நாங்கள் ரூபாய் சிலவில்லாமல் அன்பால் அன்பை வெல்கிறோம் நட்பால் இணைந்து உலகை வெல்கிறோம்

நானும் ஒரு வழப்போக்கனாக வந்தேன் இங்கு தஞ்சம் புகுந்தேன்.

மகிழ்வோடு பயணிக்கிறேன் யாதுமானவள் அக்காவும் எங்களோடு பயணிக்கும் போது இன்னும் மகிழ்வாக உள்ளது உங்கள் வாழ்த்து மாலைக்கு ஆயிரம் மாயிரம் நன்றிகள் அக்கா என்றும் இணைந்திருப்பொம் நட்போடு பயணிப்பொம்

நன்றியுடன்
நண்பன்
#heart

மிக்க நன்றி நண்பன் ,,,, தொடரட்டும் இந்தத் தமிழ்ப் பயணம்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 10:22

யாதுமானவள் wrote:

@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது  Empty Re: சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum