Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
பயர்பாக்ஸ்: சாதனையை நோக்கி ..........
3 posters
Page 1 of 1
பயர்பாக்ஸ்: சாதனையை நோக்கி ..........
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் MOZILLA FIREFOX browser அறிமுகமானது.
இந்த ஐந்து ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு சாதனைக் கற்களையும் கடந்துவந்துள்ளது. இன்னும் ஒரு சாதனை
மகுடத்தினையும் விரைவில் அடைய உள்ளது.
ஆம்! தன் இன்டர்நெட் பிரவுசர்
பயர்பாக்ஸ் தொகுப்பினை
டவுண்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை இருநூறு கோடியை கடக்க உள்ளது எப்படி
என்பதை கண்காணித்து, அறிவிக்க இணைய தளம் ஒன்றினை மொஸில்லா திறக்க உள்ளது.
இதன்
முகவரி www.Onebillionplusyou.com
இதனிடையே, ட்விட்டர் தளத்திலும் - பயர்பாக்ஸ் டவுண்லோட் செய்வதனை
ஒவ்வொரு
விநாடியும் கணக்கெடுத்து எத்தனை முறைகள் டவுண்லோட், ஏற்கனவே,
மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் காட்டும் வகையிலும் ஒரு தளம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு விநாடியும் தோராயமாக 20 பேர்கள் வரை டவுண்லோட்
செய்வார்கள் எனபது மொஸில்லாவின் எதிர்ப்பார்ப்பு. மேலும், இன்னும் சில
நாட்களில் இதன் எண்ணிக்கை 200 கோடியை தாண்டலாம் எனவும் தெரிகிறது.
இந்த
எண்ணிக்கை பயர்பாக்ஸ்பிரவுசரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அல்ல; இந்த
பிரவுசர் மீது நம்பிக்கை வைத்து அதனைச் சோதனை செய்துப் பார்க்க
விரும்புவர்களின் எண்ணிகையாகவே அது கருதப்படுகிறது.
பிப்ரவரி 2008 - இல், பயர்பாக்ஸ் டவுண்லோட்
எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன்
பின், இந்த குறுகிய காலத்தில் சுமார் 150 கோடி பேர்களுக்கு மேல் டவுண்லோட் செய்துள்ளார்கள் என்பது
இந்த பிரவுசரின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு பத்திரம் என்று தான் சொல்ல
வேண்டும்.
இன்றைய நிலவரப்படி FIREFOX - ஐ எத்தனை பேர் Download செய்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க: FirefoxCounter
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: பயர்பாக்ஸ்: சாதனையை நோக்கி ..........
நானும் இதே நெருப்பு நரிதான் பாவிக்கிறேன் நன்றி உறவே தொடர்ந்து வாருங்கள் உங்கள் ஆதரவை தாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அயன் சாதனையை முறியடித்த கோ
» பயர்பாக்ஸ் ரகசியங்கள்
» பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை
» பயர்பாக்ஸ் - சில ஆட் ஆன் தொகுப்புகள்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
» பயர்பாக்ஸ் ரகசியங்கள்
» பயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை
» பயர்பாக்ஸ் - சில ஆட் ஆன் தொகுப்புகள்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|