சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Khan11

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

+8
ஷஹி
*சம்ஸ்
sikkandar_badusha
நேசமுடன் ஹாசிம்
மதி
Atchaya
நண்பன்
முனாஸ் சுலைமான்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 14:35

First topic message reminder :

பெண்களை வீட்டுவேலைக்கு அல்லது வேறு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதனைப்பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர் பார்கிறேன் பதிவிடுங்கள் சேனையில், சிறப்பானதும் கருத்துள்ளதுமான பதிவினை ஏனைய பத்திரிகைகளிள் பிரசுரிக்க அனுப்பபடும் நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 14:49

ஹம்னா wrote:
சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:பெண்களை வீட்டுவேலை அல்லது வேறு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதனைப்பற்றி உங்களின் மேலான கருத்துக்களைத்தாருங்கள்.

முதலில் இக்கேள்வி கேட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றய சமுதாயத்தில் அருகிவரும் விடயமாக இருந்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பெண்களுக்கெதிரான மிகக் கொடுமை என்றுதான் நான் இதை சொல்வேன்
இஸ்லாமிய அடிப்படையை வைத்துப்பார்த்தாலும் எந்த ஒரு வயதுக்கு வந்த பெண்மணியும் தனது வீட்டைவிட்டு செல்வதானால் ஒன்று கணவனோடு அல்லது பாதுகாவலரோடு மாத்திரம்தான் செல்ல வேண்டும்
ஆனால் இந்த வெளிநாட்டுக்கா பெண்கள் செல்ல ஆரம்பிப்பதிலிருந்து பெரும்பாலும் தனிமையில் செல்ல நேரிடுகிறது ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தாலே அங்கு செய்த்தான் துணையிருப்பதாக இஸ்லாம் உணர்த்துகிறது அதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய ஆசுவாசப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்
இவற்றில் கணவனோடு வெளிநாடுகளுக்குச்செல்வதென்பது வேறுவிதமான விடயம் அது இக்கருத்தினுள் உள்வாங்கப்பட மாட்டாது என்பதையும் உணர கடமைப்பட்டிருக்கிறோம்

இது தவிர ஒரு பெண் வெளிநாட்டுக்கு ஏன் செல்கிறாள் என்ற அடிப்படையினை ஆராயும் போது அவளது திருமணத்துக்கா வீடு கட்டுவதற்கும் குடும்ப பாராமரிப்புக்காவும் தான் என்று தெளிவு கிடைக்கிறது இது முழுக்க ஆண்சமுதாயத்திற்கு வெட்கக் கேடான விடயமாகும் அது மாத்திரமல்லாது அவள் பிறந்த வீட்டில் தந்தையும் சகோதரர்கள் இருந்தும் இந்த நிலை அவளுக்கு நடக்கிறது இதுவே மிகப்பெரிய தவறாகும் இருந்தும் அவள் வெளிநாட்டுக்கு சென்று உழைத்த பணங்கள் நல்ல முறையில் அவளுக்கா செலவளிக்கப்படுகிறதா என்று பார்த்தாலும் இல்லை என்பதை வெகுவாக காண்கிறோம் சகோதரர்கள் இருந்தால் இவள் அன்னிய வீடுகளில் எழுதி முடித்திட முடியாத இன்னல்களுக்குள்ளாகி உழைத்த பணத்தில் மோட்டார் வாகனங்கள் வாங்கி ஊர் சுத்துகிறார்கள்,குடி,சூது போன்ற கெட்டவிடயங்களிலும் காலத்தை கழிக்கிறார்கள் இதற்காக தலைகுனிய வேண்டாமா??
ஒரு பெண் வெளிநாட்டுக்கா கால் எடுத்து வைத்துவிட்டாலே அதிகமாக விமான நிலையம் வரை துணை கிடைக்கிறது பின்னர் தனிமையில் அவர்கள் அடிக்கும் கும்மாளமும் அட்டகாசமும் அவர்களின் காதல் கழியாட்டங்களும் வார்த்தைகளால் எழுதி தீர்த்திட முடியாத விடயம்
இவைகளையும் தாண்டி ஒழுக்கமாக தன்நிலை உணர்ந்து இறைவனுக்குப்பயந்து இருக்கின்ற சகோதரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கா பிரார்த்திக்கிறேன் அவர்கள் நிலை இறைவனிடத்தில் உயர்ந்ததாக போற்றப்படட்டும்

இவை மாத்திரமல்லாது ஆரம்பத்திலேயே வெளிநாட்டுகளுக்கு அனுப்பி பணத்தினை சம்பாதித்து பழகிய பெண்களுக்கு இயல்பிலேயே ஒரு கர்வம் எற்படுகிறது அவர்கள் எதிர்காலத்தில் திருமணமுடித்தால் கூட கணவனுக்கு கட்டுப்படாத நிலையினை அதிகமாக பார்த்திருக்கிறோம் காரணம் உனக்கு வேணான்னா விட்டுட்டுப்போ எனக்கிருக்கிறது வெளிநாடு என்று புறப்பட்டு விடுகிறார்கள் இதனாலும் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துப்போகாது சீர் குலைகிறார்கள்

இவை மட்டுமல்லாது குழந்தை வளர்ப்பு பெற்றோரை மதித்தல் சமுகத்தில் நல்லொழுக்கம் எதிலும் கருசனையற்றவர்களாக மாறுவதற்கு இந்த வெளிநாட்டு வேலைக்குச்செல்லத்தான் முதல் காரணமாக அமைகிறது

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்கள் மேலானவர்களாக இருக்கும்போதுதான் சமுதாயமும் சிறந்ததாக மாறும் இதற்கு பங்கம் இந்த பயணத்தினால் ஏற்படுகிறதென்றால் அவற்றை வெறுப்பதோடு அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

நூற்றில் ஒரு பெண் இவ் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் அனைத்திலும் சாலிஹானவளாக இருக்கிறாளா என்று காண்பதரிது அவ்வாறு இருப்பவர்கள் மேலானவர்கள் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள்

ஆக பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புதல் எனும் விடயத்தில் அதிகமாக தவறுகளும் குற்றங்களும் சீர்கேடுகளும்தான் இருக்கிறது அதை தவிர்க்க வேண்டும் யாரையும் ஊக்குவிக்க கூடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்

பெண்கள் வெளிநாட்டில் படுகின்ற இன்னல்கள் பற்றி தேவையிருந்தால் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்

இத்தனை எழுத தூண்டிய நண்பர் முனாஸ் அவர்களுக்கு நன்றி
இறைவன் எம்மை நேர்வழியில் வைத்திடட்டும்

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 331844
தற்ப்பொழுது நான் கானும் ஒரு சில பெண்கள் {திருமணத்திற்க்கு முன் வெளிநாடு சென்ற பெண்கள்.} கணவனோடு சிறு பிரச்சினை வந்தாலும் வெளிநாடுதான். சிறு பணப்பிரச்சினை வந்தாலும் வெளிநாடுதான் அதற்க்கு அந்த கணவன் மாரும் ஒத்துழைப்பு என்ன செய்வது அரசு இதற்க்கு நடவடிக்கை எடுத்தால்தான் இதற்க்கு ஒரு வழிபிறக்கும்.

:!+: :!+: :];: :];:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 14:52

இவற்றை தடுக்க என்ன செய்யலாம் அனைவரின் கருத்துக்கும் நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Fri 17 Aug 2012 - 22:26

மீண்டும் ஒரு முறை முன்னுக்கு கொண்டுவருவோம் இத்திரியை...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by ஷஹி Mon 20 Aug 2012 - 10:39

:”@: :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by மீனு Sun 26 Aug 2012 - 16:18

நமக்கு படிக்க மட்டும்தான் தெரியும் :{:*):
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Tue 12 Feb 2013 - 23:36

நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:பெண்களை வீட்டுவேலை அல்லது வேறு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதனைப்பற்றி உங்களின் மேலான கருத்துக்களைத்தாருங்கள்.

முதலில் இக்கேள்வி கேட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றய சமுதாயத்தில் அருகிவரும் விடயமாக இருந்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பெண்களுக்கெதிரான மிகக் கொடுமை என்றுதான் நான் இதை சொல்வேன்
இஸ்லாமிய அடிப்படையை வைத்துப்பார்த்தாலும் எந்த ஒரு வயதுக்கு வந்த பெண்மணியும் தனது வீட்டைவிட்டு செல்வதானால் ஒன்று கணவனோடு அல்லது பாதுகாவலரோடு மாத்திரம்தான் செல்ல வேண்டும்
ஆனால் இந்த வெளிநாட்டுக்கா பெண்கள் செல்ல ஆரம்பிப்பதிலிருந்து பெரும்பாலும் தனிமையில் செல்ல நேரிடுகிறது ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தாலே அங்கு செய்த்தான் துணையிருப்பதாக இஸ்லாம் உணர்த்துகிறது அதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய ஆசுவாசப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்
இவற்றில் கணவனோடு வெளிநாடுகளுக்குச்செல்வதென்பது வேறுவிதமான விடயம் அது இக்கருத்தினுள் உள்வாங்கப்பட மாட்டாது என்பதையும் உணர கடமைப்பட்டிருக்கிறோம்

இது தவிர ஒரு பெண் வெளிநாட்டுக்கு ஏன் செல்கிறாள் என்ற அடிப்படையினை ஆராயும் போது அவளது திருமணத்துக்கா வீடு கட்டுவதற்கும் குடும்ப பாராமரிப்புக்காவும் தான் என்று தெளிவு கிடைக்கிறது இது முழுக்க ஆண்சமுதாயத்திற்கு வெட்கக் கேடான விடயமாகும் அது மாத்திரமல்லாது அவள் பிறந்த வீட்டில் தந்தையும் சகோதரர்கள் இருந்தும் இந்த நிலை அவளுக்கு நடக்கிறது இதுவே மிகப்பெரிய தவறாகும் இருந்தும் அவள் வெளிநாட்டுக்கு சென்று உழைத்த பணங்கள் நல்ல முறையில் அவளுக்கா செலவளிக்கப்படுகிறதா என்று பார்த்தாலும் இல்லை என்பதை வெகுவாக காண்கிறோம் சகோதரர்கள் இருந்தால் இவள் அன்னிய வீடுகளில் எழுதி முடித்திட முடியாத இன்னல்களுக்குள்ளாகி உழைத்த பணத்தில் மோட்டார் வாகனங்கள் வாங்கி ஊர் சுத்துகிறார்கள்,குடி,சூது போன்ற கெட்டவிடயங்களிலும் காலத்தை கழிக்கிறார்கள் இதற்காக தலைகுனிய வேண்டாமா??
ஒரு பெண் வெளிநாட்டுக்கா கால் எடுத்து வைத்துவிட்டாலே அதிகமாக விமான நிலையம் வரை துணை கிடைக்கிறது பின்னர் தனிமையில் அவர்கள் அடிக்கும் கும்மாளமும் அட்டகாசமும் அவர்களின் காதல் கழியாட்டங்களும் வார்த்தைகளால் எழுதி தீர்த்திட முடியாத விடயம்
இவைகளையும் தாண்டி ஒழுக்கமாக தன்நிலை உணர்ந்து இறைவனுக்குப்பயந்து இருக்கின்ற சகோதரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கா பிரார்த்திக்கிறேன் அவர்கள் நிலை இறைவனிடத்தில் உயர்ந்ததாக போற்றப்படட்டும்

இவை மாத்திரமல்லாது ஆரம்பத்திலேயே வெளிநாட்டுகளுக்கு அனுப்பி பணத்தினை சம்பாதித்து பழகிய பெண்களுக்கு இயல்பிலேயே ஒரு கர்வம் எற்படுகிறது அவர்கள் எதிர்காலத்தில் திருமணமுடித்தால் கூட கணவனுக்கு கட்டுப்படாத நிலையினை அதிகமாக பார்த்திருக்கிறோம் காரணம் உனக்கு வேணான்னா விட்டுட்டுப்போ எனக்கிருக்கிறது வெளிநாடு என்று புறப்பட்டு விடுகிறார்கள் இதனாலும் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துப்போகாது சீர் குலைகிறார்கள்

இவை மட்டுமல்லாது குழந்தை வளர்ப்பு பெற்றோரை மதித்தல் சமுகத்தில் நல்லொழுக்கம் எதிலும் கருசனையற்றவர்களாக மாறுவதற்கு இந்த வெளிநாட்டு வேலைக்குச்செல்லத்தான் முதல் காரணமாக அமைகிறது

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்கள் மேலானவர்களாக இருக்கும்போதுதான் சமுதாயமும் சிறந்ததாக மாறும் இதற்கு பங்கம் இந்த பயணத்தினால் ஏற்படுகிறதென்றால் அவற்றை வெறுப்பதோடு அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

நூற்றில் ஒரு பெண் இவ் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் அனைத்திலும் சாலிஹானவளாக இருக்கிறாளா என்று காண்பதரிது அவ்வாறு இருப்பவர்கள் மேலானவர்கள் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள்

ஆக பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புதல் எனும் விடயத்தில் அதிகமாக தவறுகளும் குற்றங்களும் சீர்கேடுகளும்தான் இருக்கிறது அதை தவிர்க்க வேண்டும் யாரையும் ஊக்குவிக்க கூடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்

பெண்கள் வெளிநாட்டில் படுகின்ற இன்னல்கள் பற்றி தேவையிருந்தால் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்

இத்தனை எழுத தூண்டிய நண்பர் முனாஸ் அவர்களுக்கு நன்றி
இறைவன் எம்மை நேர்வழியில் வைத்திடட்டும்
://:-: ://:-: #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by ansar hayath Tue 12 Feb 2013 - 23:45

முனாஸ் சுலைமான் wrote:

நன்றி : நல்ல தலைப்பு , ஹாசிமின் கருத்து :cheers: ...இன்னும் சொல்லலாம் சில விடயங்களை சில சமயங்களில் பேசாமல் இருப்பதுதை விரும்புகிறேன் ... @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... - Page 2 Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum