Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
4 posters
Page 1 of 1
வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
அண்ணாச்சி, எப்படி இருக்கிய?”
“வாலே மக்கா! நல்லாத்தாண்டே இருக்கேன்”
“ஆமா ஆளையே கண்மாயமா காங்கலையே எங்க போயிட்டிய?”
“அதை ஏம்ல கேக்க மக்கா! கொஞ்ச நாளா ஏகப்பட்ட சோலியாப் போச்சுடே”
“அப்படி என்ன சோலியச் செஞ்சு முடிச்சு களைச்சு போயிட்டிய?”
“பெருசா வழக்கம் போலஒண்ணும் செய்யலைதான் ஆனாலும் நேரமே கிடைக்கலை பாத்துக்க”
“இப்படித்தான் அண்ணாச்சி நாட்டுல பாதி பேரு சொல்லிக்கிட்டு திரியுதானுவோ. கடைசில பாத்தா ஃபேஸ்புக்ன்னு என்னமோ இருக்காமே. அதுல ஃபார்ம் வில்லேன்னு ஒரு வெளயாட்டு இருக்காம். அதத்தான் வெளயாடிக்கிட்டு திரியுதானுவோ சவத்து மூதியோ”
“எலே! நான் அதை வெளயாடுதேன்னு தெரிஞ்சுதானே அப்படிச் சொன்னே?”
“அடக் கெரவமே! அப்படியா அண்ணாச்சி.நீங்களுமா?”
“அதென்னலே நீங்களுமா? வேற என்னத்த செய்யச் சொல்லுதே?”
“என்னமோ எல்லாரும் டூருக்குப் போனியளாம்”
“ஆமாண்டே! எல்லாக் கவலையையும் ஓரங்கட்டி வச்சுட்டு ஒரு நாள் முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாப் போச்சு. சீக்கிரமே அதோட காணொளி..”
“அப்படின்னா??”
“நீதாம்ல உண்மைத்தமிழன்”
“ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன்?”
‘எலே அவரைச் சொல்லலைலே..வீடியோன்னு சொன்னாத்தான் புரியும் காணொளின்னு தமிழ்ல சொன்னா புரியாம் இருக்குறதால் நீதான் உண்மைத்தமிழன்னு சொன்னேன். அவரைப் போய் சொல்வ்னாலே? அவரு எங்க அண்ணாச்சில்லா”
“சரி அது கிடக்கட்டும். என்னமோ கானொளின்னு சொன்னியளே என்ன அது?”
“அதுவா? மக்கா நம்ம கீழை ராஸா இருக்காம்லாடே! இந்த டூரை வச்சு ஒரு படம் பண்ணியிருககரு. பார்த்துட்டு சிர்ப்பாணி தாங்க முடியலடே! சீக்கிரமே அது வந்து பதிவுலகத்தையே ஒரு கலக்கு கலக்கப் போவுது பாரு”
“அப்படியா?”
“ஆமா. சத்திரத்தில் இதுக்காக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் ஏற்பாடு பலமா நடக்குதாம்.”
“அப்புறமென்ன அண்ணாச்சி?”
“அதையேம்ல கேக்க? இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொலிபீரோ மெம்பர் பிணராய் விஜயன் வீடுன்னு ஒரு பெரிய பங்களா படத்தோட மின்னஞ்சல் வந்தது கொஞ்ச நாளுக்கு முன்னால. கம்யூனிஸ்டு கட்சி தலைவர் வீட்டப் பார்த்தியளா?ன்னு ஒரு கேள்வி வேற. நம்மூர்ல சாலையோரமா எவனாவது வேட்டியை ஒதுக்கிட்டு நின்னா பின்னாலேயே வரிசையா நின்னு ஒண்ணுக்கடிக்க கூடுவானுவ பாரு. அதுமாதிரி இந்தப் படம் அதுக்குள்ள உலகம் முழுக்கப் போயிடுச்சு”
“ஆமா அதான் காசு செலவில்லாம ஃபார்வர்டு மெயில்ன்னு அனுப்பி சாவடிக்குறானுவளே”
“இந்த விவகாரம் தெரிஞ்சதும் கேரளா இணையக் குற்றவியல் துறையில தீவிரமாத் தேடி அந்த பங்களா ஒரு என்.ஆர்.ஐயோடதுன்னு உறுதிப்படுத்திட்டு அப்படியே அந்த மின்னஞ்சலை அனுப்புன புண்ணியவாளனுங்களையும் உள்ள தூக்கிப் போட்டுட்டானுங்க”
“அடடா!”
“அதனால இனிமேலயாவது காளை மாடு கன்னுக்குட்டி போட்டுச்சுதுன்னா கயித்தைத் தூக்கிட்டு கெள்ம்பாம ஒழுங்கா யோசிச்சு நடந்துக்க என்ன?”
“நீங்க சொன்னா சரிதான் அண்ணாச்சி.இந்தக் கலைஞர்....”
“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா? ”

Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
எலே இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை வாயில நுளைய மாட்டேங்குதுல கொய்யால இம்புட்டும்தானா இன்னும் இருக்கா :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
எலே மொக்கச்சாமி யாருலே அங்கே :,;: :,;: :,;:சாதிக் wrote:ஏலே பாத்துப் பேசுல :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:
Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
சாதிக் wrote:ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:
“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
ஆமா. சத்திரத்தில இதுக்காக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் ஏற்பாடு பலமா நடக்குதாம்ல :,;:
Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
:,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:சாதிக் wrote:ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:
“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா?
Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)
முனாஸ் சுலைமான் wrote::,;: :,;: :,;: :,;:நண்பன் wrote:சாதிக் wrote:ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:
“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா?
யாருல ஓடுறது வேணாண்டே நில்லுல :”: :”: :”: :”: :.”:
Similar topics
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» பேசும்படங்கள் சுவைக்காக 3
» பயோடேட்டா சுவைக்காக (கனிமொழி)
» எடு உன் செல்லை (சுவைக்காக)
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» பேசும்படங்கள் சுவைக்காக 3
» பயோடேட்டா சுவைக்காக (கனிமொழி)
» எடு உன் செல்லை (சுவைக்காக)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|