Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
ஜிமெயிலின் To:, Bcc:, Cc: பற்றி அறியலாமா?!
5 posters
Page 1 of 1
ஜிமெயிலின் To:, Bcc:, Cc: பற்றி அறியலாமா?!
நம் நண்பர்கள் அனுப்பும் சில இ -மெயில்களை
திறந்து பார்த்தால் ஒரு பெரிய நியூஸ்பேப்பர் சைஸ் -க்கு யார்,
யாருக்கெல்லாம் அந்த மெயிலை அனுப்பி இருக்கிறார்கள் என்று ஒரு பெரிய
பட்டியலே இருக்கும். அதை எல்லாம் கடந்து ... படிப்பதற்குள் போதும், போதும்
என ஆகி விடும். இந்த பட்டியலை தவிர்க்க அதாவது யாருக்கெல்லாம் அந்த
மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை
எப்படி மறைக்கலாம்?...
அனுப்பவேண்டிய மெயில் -ஐ composing செய்தபிறகு, அதை அனுப்ப வழக்கமாக To Field -இல் நண்பர்களின் மெயில் ID -க்களை எழுதுவோம்.
Send செய்வதற்கு இது மாத்திரமே வழி அல்ல; மேலும் ... இரு வழிகள் Cc,
Bcc என்னும் பெயர்களிலும் உள்ளன.
சரி, Cc, Bcc - என்றால் என்ன?
இவைகளை எப்படி பயன்படுத்துவது?
Cc: Carbon copy
ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்காக அனுப்பும்போது, Cc -ஐ, பயன்படுத்தலாம். To field -இல் முதல் நபர் ID
-யும், Cc -யில் மற்றவர்(கள்) மெயில் ID(களை)யும் எழுத வேண்டும்.
Cc -யில் ஒரு மெயில் ID -க்கு மேல் டைப் செய்ய வேண்டி வந்தால் ஒவ்வொரு ID -க்கு இடையிலும் coma இடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To மற்றும் Cc என்ற இரு Field -களிலும் உள்ள மெயில் ID -க்களை காண இயலும்.
இதன் உபயோகம் எப்படி என்றால், மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப
வேண்டும்; அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்ற பட்சத்தில் To
-வில்
மேலதிகாரியின் ID -யையும், Cc -யில் மற்றவர் ID -யையும் எழுதலாம். (To
field -லேயே கூட எல்லோருடைய ID -யையும் ஒட்டுமொத்தமாகவும் எழுதலாம்)
ஆக, Cc -க்கும், To -க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
Bcc:
Blind carbon copy
Bcc -யும், Cc -யை போலத்தான் என்றாலும் - Bcc
-யின் தனித்தன்மை என்பதானது, To
-வில் ஒன்று அல்லது பல ID -கள் கொடுத்து இருந்தால் அவைகளும், Bcc யில் கொடுத்திருந்த பல ID -களில் ..... எவர் அந்த மெயில் -ஐ திறந்து படிக்கிறாரோ அவர் ID
மட்டுமே தெரியும். தேவைற்ற மற்றவர்களின் ID -கள், அவருக்கு தெரியவராமல்,
மறைக்கப் பட்டுவிடும் (இது தான் அந்த தனித்தன்மை!)
ஒரு வகையில், இது பாதுகாப்பானதும் கூட; இந்த முறையினை நியூஸ் லெட்டர் போன்று, பலருக்கு, அனுப்பும்
போது பயன்படுத்தலாம்.
Bcc -யில், ஒரு மெயில் ID -க்கு மேல் எழுத வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் coma போடவும்.
Bcc
-ஐ பயன்படுத்தும் போது To -வில் எதுவும், கட்டாயமாக, கொடுக்க வேண்டிய
அவசியம் இல்லை. அப்படி கொடுக்க விரும்பினால் உங்கள் மெயில் ID -யையே கொடுக்கலாம்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

Last edited by nazimudeen on Mon 11 Jul 2011 - 15:55; edited 1 time in total (Reason for editing : Bcc ..... missing)
Re: ஜிமெயிலின் To:, Bcc:, Cc: பற்றி அறியலாமா?!
மிக மிக அவசியமான பதிவு தோழரே இந்த சிக்ககலால் நாம் அனைவரும் அவதிப்படுவதுண்டு நன்றி
Re: ஜிமெயிலின் To:, Bcc:, Cc: பற்றி அறியலாமா?!
அறிந்து கொண்டோம். அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.. :];:
Re: ஜிமெயிலின் To:, Bcc:, Cc: பற்றி அறியலாமா?!
நாம் அறிந்த வற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது சதகா வாழ்த்துக்கள் நண்பருக்கு.
Similar topics
» ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» Long Label Names: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» காதலைப் பற்றி...!
» ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
» People Widget: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» Long Label Names: ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» காதலைப் பற்றி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|