சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Khan11

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

+2
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
6 posters

Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by kalainilaa Wed 13 Jul 2011 - 13:24

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) 85904554
இதழோடு இதழ்கள்
எழுதும் கவிதை,
முத்தம்!

இதழோடு ,காகிதம்,
இணைந்து தந்ததோ,
ஓவியம்.

இதழுக்கு முத்தமும்,
முகவரியானது,
முத்தத்தின் அழுத்தத்தில்,
முழு ஒவியாமானது!

முத்தத்தின் தொடக்கம்,
உறவுக்கு வழி,
முத்தத்தின் அழுத்தம்,
ஓவியத்தின் ஒளி!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 13:27

எத்தனை முத்தம்பார்த்தேன் இப்படியொரு முத்தம் பார்க்கிறேன்

இதுதான் சுடச்சுட வடை என்பதா இப்போதுதான் பின்னூட்டம் கண்டேன் புகைப்படங்களுக்கு உயிர் கவிதை வரிகளாகுறது
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by kalainilaa Wed 13 Jul 2011 - 13:31

சாதிக் wrote:எத்தனை முத்தம்பார்த்தேன் இப்படியொரு முத்தம் பார்க்கிறேன்

இதுதான் சுடச்சுட வடை என்பதா இப்போதுதான் பின்னூட்டம் கண்டேன் புகைப்படங்களுக்கு உயிர் கவிதை வரிகளாகுறது
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

எல்லாம் உங்கள் படம் தந்த மாயம்.
எல்லாம் நன்மைக்கே!
படம் கொண்டதால் வேஷம் போடவேண்டிய நிலை,
பனிபோல சூரியன் வந்தால் விலகும் அந்த சூழ்நிலை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 13:35

kalainilaa wrote:
சாதிக் wrote:எத்தனை முத்தம்பார்த்தேன் இப்படியொரு முத்தம் பார்க்கிறேன்

இதுதான் சுடச்சுட வடை என்பதா இப்போதுதான் பின்னூட்டம் கண்டேன் புகைப்படங்களுக்கு உயிர் கவிதை வரிகளாகுறது
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

எல்லாம் உங்கள் படம் தந்த மாயம்.
எல்லாம் நன்மைக்கே!
படம் கொண்டதால் வேஷம் போடவேண்டிய நிலை,
பனிபோல சூரியன் வந்தால் விலகும் அந்த சூழ்நிலை .

என்நிலை சொன்னேன் புரிந்திருக்கும் தோழருக்கு @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by நண்பன் Wed 13 Jul 2011 - 13:37

சாதிக் wrote:எத்தனை முத்தம்பார்த்தேன் இப்படியொரு முத்தம் பார்க்கிறேன்

இதுதான் சுடச்சுட வடை என்பதா இப்போதுதான் பின்னூட்டம் கண்டேன் புகைப்படங்களுக்கு உயிர் கவிதை வரிகளாகுறது
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

சரியாக சொன்னீர்கள் சாதிக்

இந்த திறமை மாஸ்டரிடம் மட்டும்தான் உள்ளது
முத்தத்திற்கும் திக்திக்கும் கவிதை வரைந்த
மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by kalainilaa Wed 13 Jul 2011 - 13:43

சாதிக் wrote:
kalainilaa wrote:
சாதிக் wrote:எத்தனை முத்தம்பார்த்தேன் இப்படியொரு முத்தம் பார்க்கிறேன்

இதுதான் சுடச்சுட வடை என்பதா இப்போதுதான் பின்னூட்டம் கண்டேன் புகைப்படங்களுக்கு உயிர் கவிதை வரிகளாகுறது
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

எல்லாம் உங்கள் படம் தந்த மாயம்.
எல்லாம் நன்மைக்கே!
மறைந்து கொண்டதால் வேஷம் போடவேண்டிய நிலை,
பனிபோல சூரியன் வந்தால் விலகும் அந்த சூழ்நிலை .

என்நிலை சொன்னேன் புரிந்திருக்கும் தோழருக்கு @.

இது வெல்லம் இணையத்தில் சகஜம் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 13:44

அதுதான் உண்மை நிலை நன்றி தோழரே
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 13:49

இந்தப் பதிவுக்கு மூன்று பதில்கள்

1 .சீ சீ... இது எச்சில்...!

2 . எச்சில் பதித்ததை உச்ஹ்கிக்கொட்டி ரசித்து கவிதையாக்கிய கலைநிலாவுக்குப் பாராட்டுக்கள்.

3 . இது முக்கியமான மறுமொழி @ சாதிக்!
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

ஹா ஹா சிம்மம் நீங்கள் சாதிக்!

சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பூசிய அரிதாரம் சாதிக்!

வேஷம் கலைத்து வெளியே வருக...

வந்தபின் பாருங்கள் எல்லோரும் ...

ஹா- சிம்மம் ! என்று அலறுவார்கள்!

வாழ்த்துக்கள் ! கவிதை படைத்த கலைநிலாவுக்கும்! வேடம் கலைக்க இருக்கும் சாதிக்கிற்கும்!

Last edited by யாதுமானவள் on Wed 13 Jul 2011 - 14:38; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 14:16

யாதுமானவள் wrote:இந்தப் பதிவுக்கு மூன்று பதில்கள்

1 .சீ சீ... இது எச்சில்...!

2 . எச்சில் பதித்ததை உச்ஹ்கிக்கொட்டி ரசித்து கவிதையாக்கிய கலைநிலாவுக்குப் பாராட்டுக்கள்.

3 . இது முக்கியமான மறுமொழி @ சாதிக்!
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

ஹா ஹா சிம்மம் நீங்கள் சாதிக்!

சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பூசிய அரிதாரம் சாதிக்!

வேஷம் கலைத்து வெளியே வருக...

வந்தபின் பாருங்கள் எல்லோரும் ...

ஹா! சிம்மம் ! என்று அலறுவார்கள்!

வாழ்த்துக்கள் ! கவிதை படைத்த கலைநிலாவுக்கும்! வேடம் கலைக்க இருக்கும் சாதிக்கிற்கும்!

ஐயோ அக்கா வேணா..... அழுதுடுவன் :!#: :!#: :,;: :,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by kalainilaa Wed 13 Jul 2011 - 21:37

யாதுமானவள் wrote:இந்தப் பதிவுக்கு மூன்று பதில்கள்

1 .சீ சீ... இது எச்சில்...!

2 . எச்சில் பதித்ததை உச்ஹ்கிக்கொட்டி ரசித்து கவிதையாக்கிய கலைநிலாவுக்குப் பாராட்டுக்கள்.

3 . இது முக்கியமான மறுமொழி @ சாதிக்!
வேசம் கலைத்திடாத வருத்தத்தில் முடியாமைக்கு வருந்துகிறேன்
பாராட்டுகள் தோழரே அசத்துங்க

ஹா ஹா சிம்மம் நீங்கள் சாதிக்!

சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பூசிய அரிதாரம் சாதிக்!

வேஷம் கலைத்து வெளியே வருக...

வந்தபின் பாருங்கள் எல்லோரும் ...

ஹா- சிம்மம் ! என்று அலறுவார்கள்!

வாழ்த்துக்கள் ! கவிதை படைத்த கலைநிலாவுக்கும்! வேடம் கலைக்க இருக்கும் சாதிக்கிற்கும்!

புதிரோடு விடை சொன்ன அழகு .
.சீ சீ... இது எச்சில்...! என்று சொன்னாலும்,
அடுத்தவரியில் உங்கள் ,ரசனை கலந்த
மறுமொழிக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by sikkandar_badusha Wed 13 Jul 2011 - 21:43

எனது கணங்களுக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா??? இவள் இரத்தம் உறிஞ்சுகிறாள் என்று????

கவிதை நன்றாக இருக்கிறது @ கலை நிலா,,

புதிரான புரட்சி கவிஞரின் வரிகளும் அருமை, கேள்வியும் அருமை
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by rinos Wed 13 Jul 2011 - 21:50

கவிதை சூப்பர் பாவம் அந்த பொண்ணு இந்நேரம் லிப் பஞ்சர் ஆகி இருக்கும்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by kalainilaa Wed 13 Jul 2011 - 23:28

rinos wrote:கவிதை சூப்பர் பாவம் அந்த பொண்ணு இந்நேரம் லிப் பஞ்சர் ஆகி இருக்கும்

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை ) Empty Re: முத்தத்தின் அழுத்தம், ஓவியத்தின் ஒளி!(கவிதை )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum