Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை
கிருஷ்ணகிரி, ஜூலை 14: கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை ரூ.20.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பாம்பாறு அணை அகதிகள் முகாமில் வாழம் 17 இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஸ்வரன் வழங்கினார்.
மேலும், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு ரூ.10.80 லட்சமும், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.20 லட்சமும், ஆதரவற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கான உதவித்தொகையாக 7 பேருக்கு ரூ.8 லட்சத்து 40 ஆயிரமும் என மொத்தம் ரூ.20.40 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கே. புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Re: முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை
முனாஸ் சுலைமான் wrote:செய்திக்கு நன்றி.
:];: :];:
Similar topics
» தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவினால் உதவிப் பொருட்கள்
» இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
» 16 வருடங்களாக கூடையில் வசிக்கும் யுவதி!
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
» இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
» 16 வருடங்களாக கூடையில் வசிக்கும் யுவதி!
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|