சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Khan11

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

4 posters

Go down

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Empty எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

Post by kalainilaa Fri 15 Jul 2011 - 10:47

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 26416512603421748383310

தூரத்தில் இருந்தாலும்,
துயரத்தில் கிடந்தாலும்,
உற்ற துணையாய் இருப்பாள்
உள்ளத்தையே நாடுவாள்

எனது நிழலாய் வருவாள்!
என் உயிராயிருப்பாள்!
இருப்பதில் கொடுப்பாள்
இறுதிவரை இருப்பாள்.

மனைவியானவள்,
மனதுக்கு நெருக்கமானவள்,
உறவுக்கு முகவரியானவள் .
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

எங்களது திருமான நாளான இன்று , இதை எனது மனைவிக்கு சமர்பிக்கிறேன் !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Empty Re: எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 10:55


தூரத்தில் இருந்தாலும்,
துயரத்தில் கிடந்தாலும்,
உற்ற துணையாய் இருப்பாள்
உள்ளத்தையே நாடுவாள்

எனது நிழலாய் வருவாள்!
என் உயிராயிருப்பாள்!
இருப்பதில் கொடுப்பாள்
இறுதிவரை இருப்பாள்.

மனைவியானவள்,
மனதுக்கு நெருக்கமானவள்,
உறவுக்கு முகவரியானவள் .
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
இது உண்மையும் உண்மை

தாய்க்குப் பின் தாரம்
உங்கள் வரிகள் சொல்லும் உண்மை பாடம்
வாழ்த்துக்கள் மாஸ்டர்
என்றும் அன்புடன்
உங்கள் நண்பன்



:!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Empty Re: எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

Post by kalainilaa Fri 15 Jul 2011 - 11:03

நண்பன் wrote:
தூரத்தில் இருந்தாலும்,
துயரத்தில் கிடந்தாலும்,
உற்ற துணையாய் இருப்பாள்
உள்ளத்தையே நாடுவாள்

எனது நிழலாய் வருவாள்!
என் உயிராயிருப்பாள்!
இருப்பதில் கொடுப்பாள்
இறுதிவரை இருப்பாள்.

மனைவியானவள்,
மனதுக்கு நெருக்கமானவள்,
உறவுக்கு முகவரியானவள் .
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
இது உண்மையும் உண்மை

தாய்க்குப் பின் தாரம்
உங்கள் வரிகள் சொல்லும் உண்மை பாடம்
வாழ்த்துக்கள் மாஸ்டர்
என்றும் அன்புடன்
உங்கள் நண்பன்



:!@!:

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Empty Re: எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 12:26

அருமை தோழரே உங்களின் துனைக்கு வடித்த வரிகள் அனைத்தும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Empty Re: எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 13:33

kalainilaa wrote:
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 26416512603421748383310

தூரத்தில் இருந்தாலும்,
துயரத்தில் கிடந்தாலும்,
உற்ற துணையாய் இருப்பாள்
உள்ளத்தையே நாடுவாள்

எனது நிழலாய் வருவாள்!
என் உயிராயிருப்பாள்!
இருப்பதில் கொடுப்பாள்
இறுதிவரை இருப்பாள்.

மனைவியானவள்,
மனதுக்கு நெருக்கமானவள்,
உறவுக்கு முகவரியானவள் .
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

எங்களது திருமான நாளான இன்று , இதை எனது மனைவிக்கு சமர்பிக்கிறேன் !

அன்பான கவிதை வாழ்த்த வரிகள் இல்லை.
வாழ்த்துக்கள் தம்பதிகள் இருவருக்கும் .
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 528804
எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 741156 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 741156 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 741156 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 741156 எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! 741156
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்! Empty Re: எனது வாழ்க்கைக்கு அர்த்தமானவள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum