Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்புby rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
விஞ்ஞானி சர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
விஞ்ஞானி சர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ற இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆவார். இவர் 1879 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 - ஆம் நாள் ஜெர்மனி நாட்டில் பிறந்தார். இவர் தனது மூன்று வயது வரை பேசாதவராகவே இருந்தார்.
இவரின் புவியீர்ப்பு தத்துவம், சார்பியல் கொள்கை, ஒளிமின் விளைவிற்கு இவர் அளித்த விளக்கம் போன்றவை இவரை அறிவியல் உலகில் பேரரிஞராக அறிமுகம் செய்தது. இவர் 1903 - ஆம் ஆண்டு தன்னுடன் படித்த மில்வியா மாரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் உண்டு.
1921 - ஆம் ஆண்டு இவரது கண்டுபிடிப்பான ஒளிமின் விளைவிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்து யூதர்களை கொடுமைப்படுத்தத் துவங்கியதும் ஐன்ஸ்டின் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார்.
பருப்பொருட்களின் நிறைக்கும் ஆற்றலுக்கும் இடையேயுள்ளத் தொடர்பை E=mc என்ற வாய்ப்பாட்டின் மூலம் கண்டுபிடித்தார். இதுவே அணுகுண்டின் அடிப்படை வித்தாகும். 1939 - ஆம் ஆண்டு இவர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் யுரேனியம் அணுவில் தொடர் அணுக்கரு பிளவு விளைவை நிகழ்த்தி மிகப் பெரும் ஆற்றலை பெறலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
1952 - ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய தனிமத்திற்கு ஐன்ஸ்டீனியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1955 - ஆம் ஆண்டு ஏப்ரல் 18 - ஆம் நாள் மரணமடைந்தார்.

Similar topics
» ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
» விஞ்ஞானி அமுன்ட்சென் ரோவால்டு
» விஞ்ஞானி வீராச்சாமி!
» விஞ்ஞானி சலீம் அலி
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
» விஞ்ஞானி அமுன்ட்சென் ரோவால்டு
» விஞ்ஞானி வீராச்சாமி!
» விஞ்ஞானி சலீம் அலி
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|