Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
சுரேந்திரநாத் பானர்ஜி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
சுரேந்திரநாத் பானர்ஜி
இந்திய சுதந்திர போராட்டத்திற்குக் காரணகர்த்தா யார் என்று நாம் தேடிக் கொண்டே சென்றால் ஒரு இடத்தில் நமது தேடுதல் நிலைத்து நிற்கிறது. 1848 - ல் வங்கத்தில் பிறந்தவர் சுரேந்திர நாத் பானர்ஜி என்ற மாமனிதன். சிறுவயதிலேயே சிம்மக் குரலில் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். அமெரிக்க புரட்சிக் கொள்கையையும், மாசினி, கரிபால்டி போன்ற வீரர்களின் வரலாற்றையும் மக்களிடம் எடுத்துபேசி எழுச்சியூட்டினார்.
1871 - ல் இந்திய ஆட்சிப் பணித்துறைக்கான தேர்வில் வெற்றிப் பெற்றாலும், ஆங்கில அரசு பணியில் அமர்த்த மறுத்தது. தடைகளைக் கடந்து பதவி ஏற்றும் பயனில்லை. 1874 - ல் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
இதனால், பானர்ஜி கல்கத்தாவில் இந்தியர் கழகத்தை நிறுவினார். இந்திய இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டுவதே அதனுடைய முக்கிய நோக்கம். இந்தியர்களை அரசு நிர்வாகத்தில் தடை செய்வதை எதிர்த்து மக்களைத் தட்டி எழுப்பினார். அதன் விளைவாக 1883 - ல் இந்திய தேசிய மாநாட்டைக் கூட்டினார். அந்த சமயத்தில் 1885 - ல் ஓய்வு பெற்ற ஆட்சிப் பணியாளரான ஆலன் ஆக்டேவியன் கியூம் இந்திய அரசின் அனுமதியுடன் இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டை கூட்டினார். இந்திய தேசிய மாநாட்டினரும் அதில் இணைந்தனர். பானர்ஜி 1895 - ல் காங்கிரஸ் தலைவரானார். 1921 முதல் 1923 வரை வங்க அரசின் அமைச்சராகவும் இருந்தார். வங்காளி என்ற பத்திரிகையை நடத்தினார். ‘உருவாகின்ற ஒரு நாடு’ என்னும் நூலையும் எழுதினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த முதல் நபர் இவரே. எனவேதான் இந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக பானர்ஜி போற்றப்படுகிறார். இவரது தந்தையாரே ஆரம்பத்தில் சுதந்திரம் குறித்த எண்ணங்களை இவருக்கு ஊட்டினார். அவர் மருத்துவராக பயிற்சி எடுத்து வந்தவர்.

Similar topics
» அப்துல் கலாமின் முடிவு மிகவும் வருத்தம் தருகிறது: மம்தா பானர்ஜி….
» பந்த் தொடர்பான கேள்விக்கு நிருபர் மீது சீறிப்பாய்ந்த மம்தா பானர்ஜி
» பந்த் தொடர்பான கேள்விக்கு நிருபர் மீது சீறிப்பாய்ந்த மம்தா பானர்ஜி
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|