சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

யுதாண்ட் Khan11

யுதாண்ட்

2 posters

Go down

யுதாண்ட் Empty யுதாண்ட்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 17:03

கி.பி. 1909 - ஆம் ஆண்டு ஜனவரி 22 - ஆம் நாள் பர்மாவின் பாண்டனாவ் என்ற இடத்தில் பிறந்தவர் யுதாண்ட் (Uthant). பாண்டனாவில் இளமையில் கல்வி பயின்ற அவர் பின் பர்மாவின் தலைநகர் ரங்கூனில் உயர் கல்வி கற்றார். பின்னர் பாண்டனா தேசிய உயர்நிலைப் பள்ளியில் 1931 - ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1947 - ஆம் ஆண்டில் அரசாங்கப் பணியில் சேர்ந்தார். பின்னர் ஒலிபரப்பு இயக்குநராகப் பணிபுரிந்தார்.

ஐக்கிய நாடுகளின் பொது அவையில் பர்மா குழுவின் சார்பில் 1952 - ஆம் ஆண்டு இடம்பெற்றார். இவரது ஆற்றலாலும், பெரும் சாதனைகளாலும் 1957 - ஆம் ஆண்டு இவர் நிலையான பேராளராக்கப்பட்டார். அப்போதைய ஐக்கிய நாடுகள் சபை செயலர் டாக் ஹம்மர்ஸ்லோட் மரணமடையவே தற்காலிகமாக அப்பதவியை ஏற்றார். 1962 - ஆம் ஆண்டு நவம்பர் 30 - ஆம் நாள் மீண்டும் ஐநா சபை செயலராக தேர்வு செய்யப்பட்டார்.

இவரது கியூபாக் கொள்கை, இவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 1965 - இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரை அமைதி வழியில் தீர்த்து வைத்தார். அரேபிய நாடுகள் ஏற்பட்ட சிக்கல்களை 1967 - ஆம் ஆண்டில் தம் சொந்த பொறுப்பில் தீர்வு கண்டார். அதே ஆண்டு ஏற்பட்ட அராபிய - இஸ்ரேல் போரின்போது இவர் கடுமையான எச்சரிக்கைகள் விடுத்தார்.

1972 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 - ஆம் நாள் ஐநா பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியேறினார். 1974 - ஆம் ஆண்டு நவம்பர் 25 - ஆம் நாள் இவர் மரணமடைந்தார்.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யுதாண்ட் Empty Re: யுதாண்ட்

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 19:39

யுதாண்ட் 331844 யுதாண்ட் 480414


யுதாண்ட் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum