சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

அகஸ்டஸ் சீசர் Khan11

அகஸ்டஸ் சீசர்

2 posters

Go down

அகஸ்டஸ் சீசர் Empty அகஸ்டஸ் சீசர்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 17:09

ரோமானிய பேரரசின் முதல் பேரரசரான இவர் கி.மு. 63 - கி.பி. 14 வரை வாழ்ந்தார். இவர் மூன்று பெயர்களில் அழைக்கப்பட்டார். கேயஸ் அக்டேவியஸ் என்பது இவரது குழந்தைப்பருவ பெயராகும். ஜீலியஸ் சீசர் அக்டோவியஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவரது மூன்றாவது பெயர் பேரரசர் அகஸ்டஸ் சீசர் என்பதாகும். இவர் ரோமப் பேரரசராக கி.மு. 27-ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டார்.

இவரது ஆட்சிக்காலம் ரோமானிய இலக்கியத்திற்கும், கட்டடக்கலைக்கும் பொற்காலம் ஆகும். ரோமாபுரியைச் செங்கற்களால் பார்த்தேன், அங்கு பளிங்குக் கற்களை விட்டுச் சென்றேன் என்று பெருமிதத்துடன் இவர் கூறிக்கொண்டார்.

அகஸ்டஸ் சீசர் அமைதியில் நாட்டம் கொண்டவராக இருந்தாலும், இவரது பேரரசின் எல்லையை ஸ்பெயின், கால் (இன்றைய பிரான்ஸ்), பன்னோனியா, தால்மேசியா (இன்றைய ஹங்கேரி), யூக்கோஸ்லேவியாவின் பகுதிகள், எகிப்து வரை விரிவுப் படுத்தினார்.

சொந்த மகன் இல்லாத காரணத்தால் தமது வாரிசாகவர தகுதிபடைத்த ஒருவரைத் தேடி அலைந்தும் அவர் அதில் வெற்றிப் பெறவில்லை. இவருடைய மகளும், பேத்தியும் கற்பிழப்புக் குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டனர். இதனால், சொல்லொண்ணாத் துயருற்ற இவர் தம் இறுதி காலத்தில் கொடுங்கோலராய் மாறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அகஸ்டஸ் சீசர் Empty Re: அகஸ்டஸ் சீசர்

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 19:45

அகஸ்டஸ் சீசர் 480414 அகஸ்டஸ் சீசர் 517195


அகஸ்டஸ் சீசர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum